Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஆறு மாதங்களில், 17ஆவது மக்களவையின் இரு அவைகளுமே, மிகவும் ஆக்கவளம் கொண்டவையாக அமைந்திருந்தன.
In the last 6 months, both the sessions of the 17th Lok Sabha have been very productive.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த இடம் பாரதநாட்டின் கௌரவமாக ஆகியிருக்கிறது.
For the last five decades, it has earned a place of pride for India.
நீங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதிகள், கடந்த 60 ஆண்டுகளின் அனைத்துப் பதிவுகளையும் தகர்த்திருக்கிறார்கள்.
Today, I wish to proudly mention, that the parliamentarians that you have elected have broken all the records of the last 60 years.
கடந்த பத்தாண்டு எவ்வாறு தொடங்கியது என்பதை நினைத்து பார்க்குமாறு, நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
He asked the nation to remember how the last decade began.
‘நோக்கத்துடன் சீர்திருத்தம், நேர்மையுடன் செயல்படுங்கள், தீவிரத்துடன் மாற்றங்கள்’ என்பதுவே கடந்த சில ஆண்டுகளாக நமது அணுகுமுறையாக இருந்து வருகிறது.
Reform with Intent, Perform with integrity, Transform with intensity has been our approach in the last few years.
Advertisement - Remove
கடந்த 5 ஆண்டுகளில் நேர்மையுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் உழைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை நாட்டில் நிலவுகிறது.
In the last five years there is an environment in the country to work with integrity and complete transparency.
இத்தகைய இளையோர் எண்ணிக்கைப் பெருக்கம், கடந்த சில பத்தாண்டுகளில் கூடுதலான கல்வி விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
The last few decades saw the expansion of the education sector to cater to the explosion in demand.
இந்த ரவீந்திர சேதுவின் 75-ஆவது ஆண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.
75 year anniversary of Rabindra Setu was celebrated last year.
நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் கடந்த 50 ஆண்டுகளில் இந்த இதழ் அடைந்துள்ள ஒப்பற்ற வளர்ச்சியைப் பாராட்டினார்.
Addressing the gathering Prime Minister praised the illustrious progress made by the magazine in the last 50 years.
கடந்த ஏழு பத்தாண்டுகளில் நாம் இந்தத் துறைகளில் ஒரு நீண்ட பயணத்தைத் தீர்மானம் செய்திருக்கிறோம்.
In both these sectors, we have come a long way in the seven decades.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading