Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
• நம்மில் சில தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக அரசியல் தலைமையின் மதிப்பு கடந்த சில பத்தாண்டுகளாக கேள்விக்குறியாக இருந்தது.
• Over the past few decades, the image of political leadership has been at crossroads due to the deeds of some of the leaders amongst us.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
He added that more than five thousand Jan Aushadi Kendras have been opened in the past four and half years.
கடந்த 4 ஆண்டுகளில் இதற்கான தொகை ரூ.6.5 லட்சம் கோடி அல்லது 90 பில்லியன் டாலர்களாக உள்ளது.
In four years, they amount to Rupees 6.5 lakh crore, or 90 billion dollars.
கடந்த நான்கரை ஆண்டுகளில் மின்சார உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
He spoke about the huge jump in power generation in the past four and half years.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய காவல்துறை நினைவகத்தை தேசத்திற்கு அர்ப்பணம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது.
In the month of Octoberlast year, I was blessed with the opportunity to dedicate the National Police Memorial to the nation.
Advertisement - Remove
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாற்றம் நடைபெறுவதைக் கான முடிகிறது, இதனை புள்ளிவிவரங்களும் உறுதி செய்கிறது.
He said that the last four years are seeing this transformation happen, and the statistics prove this.
ஆரோவிலின் மூன்றாவது கொள்கை என்பது, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் வகையில் இது அமைய வேண்டும் என்பதாகும்.
The third founding principle of Auroville is that it will emerge as the bridge between the past and the future.
கடந்த மனதின் குரலில் கூட நான் நம் மாணவச் செல்வங்களை அறிவியலை நோக்கி வழிநடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன்.
In the previous episode of Mann Ki Baat I had expressed the view that our students should be drawn towards science.
கடந்த ஆண்டு நான் மேற்கொண்ட பயணத்தின்போது, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நமது மிகச்சிறந்த இலக்கை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தோம்.
During my visit last year we had drawn up a road map to realize our ambitious cooperative agenda.
கொள்கை அளவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பான் ப்ளஸ் திட்டமும் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.
He said the “Japan Plus” initiative that was begun last year as a policy experiment, is also doing well.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading