Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ஃபிட் இண்டியா ஸ்கூல் என்ற இலக்கு, இப்போது பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது.
The 'Fit India School' campaign, which started in November last year, is also bringing results.
என் கனிவான நாட்டுமக்களே, கடந்த மார்ச் மாதம் ஒரு காணொளி, ஊடகங்கள், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.
My dear countrymen, in March last year, a video had become the centre of attention in the media and the social media.
தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர்ப் பாதுகாப்புக்கு ஜல்சக்தி அபியான் என்ற இயக்கம் கடந்த மழைக்காலத்தில் 2019 ஜூலையில் தொடங்கப்பட்டது.
Jal Shakti Abhiyan - a campaign for water conservation and water security commenced last monsoon in July, 2019.
இந்தத் திசையில் 1999-லும், 2008-லும் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இரண்டு உலக உருளைக்கிழங்கு மாநாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
In this direction, during last two decades two Global Potato Conferences were organized during 1999, and 2008.
இந்த சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Prime Minister said, there was a demand for this reform for the last 3 decades.
Advertisement - Remove
கடந்த இரண்டாண்டுகளில் இந்தியா சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
In the last two years India has exported defence products worth Rs 17000 crores.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே பீம் செயலியின் மூலம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் கோடிக்கான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
He said a record transaction of over Rs 2 lakh 16 thousand crores took place on BHIM App in the month of January.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் வேதனை அளிக்கின்றன.
There were painful and barbaric terrorist attacks on "Easter Day" in Sri Lanka in April last year.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய கடனுதவிகள் நமது மேம்பாட்டு ஒத்துழைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும்.
The new Lines of Credit announced last year will give more strength to our development cooperation.
கடந்த ஆண்டில் இந்தத் திட்டத்தில் சுமார் 30 ஒடிஷா கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றினர்.
About 30 Odisha craftsmen and artists worked on the project during the last year.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading