Advertisement - Remove

அரசர் - Example Sentences

Popularity:
Difficulty:
aracar  arachar
நான் ஏழு கொழுத்த பசக்களை ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும் ஏழு பசமையான கதிர்களையும் வேறு ஏழு காய்ந்து சாவியாகி விட்ட கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன் பிரதானிகளே நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு அரசர் கூறினார்
And the king said Lo I saw in a dream seven fat kine which seven lean were eating and seven green ears of corn and other seven dry O notables Expound for me my vision if ye can interpret dreams
நான் ஏழு கொழுத்த பசக்களை ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும் ஏழு பசமையான கதிர்களையும் வேறு ஏழு காய்ந்து சாவியாகி விட்ட கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன் பிரதானிகளே நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு அரசர் கூறினார்
And the king said Surely I see seven fat kine which seven lean ones devoured and seven green ears and seven others dry O chiefs explain to me my dream if you can interpret the dream
நான் ஏழு கொழுத்த பசக்களை ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும் ஏழு பசமையான கதிர்களையும் வேறு ஏழு காய்ந்து சாவியாகி விட்ட கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன் பிரதானிகளே நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு அரசர் கூறினார்
And the king saidI saw in a dream seven fat kine and seven lean ones devouring them likewise seven green ears of corn and seven withered My counsellors pronounce to me upon my dream if you are expounders of dreams
நான் ஏழு கொழுத்த பசக்களை ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும் ஏழு பசமையான கதிர்களையும் வேறு ஏழு காய்ந்து சாவியாகி விட்ட கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன் பிரதானிகளே நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு அரசர் கூறினார்
The king saidI saw in a vision seven fatted cows being devoured by seven lean ones and seven green ears of corn and seven others withered My counselors tell me the meaning of my vision if you can interpret visions
இந்தப் பயணத்தின் போது மேதகு அரசர் நான்காம் பிலிப்பை சந்திக்கும் கவுரவம் எனக்கு கிடைக்கும்.
I will have the honour of calling on His Majesty King Felipe VI during this visit.
Advertisement - Remove
தனது பயணம் மூலம் இந்தியா கத்தார் உறவிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்த அரசர் ஷேக் தமீமை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
Look forward to meeting His Highness Sheikh Tamim whose landmark visit to India last year had ushered in a new momentum in our relations.
ஏப்ரல் 2,3 தேதிகளில் மரியாதைக்குரிய சவூதி அரசர் சல்மான் பின் அப்துலஜிஸ் அல் சவுத் அவர்களின் அழைப்பிற்கிணங்க, சவூதி அரேபியா செல்லவுள்ளேன்.
On 2nd and 3rd April, at the invitation of H.M. King Salman bin Abdulaziz Al Saud, I will be visiting Saudi Arabia.
இந்தியா மற்றும் சவுதிக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்புகளை குறிப்பிட்ட பிரதமர், அரசர் சல்மான் அவருக்கு ஒரு இந்திய ஆசிரியர் கல்வி கற்பித்தது குறித்து பேசியதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
Emphasizing the strength of ties between the two countries, he recalled King Salman mentioning that he was taught by an Indian teacher.
பிளைட் லேடினன்ட் மூவாத் அல் கஸாஸ்பேவின் கொலை செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளித்துள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜார்டன் அரசர் திரு. அப்துல்லா – II இபன் அல்-உசேனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Prime Minister, Shri Narendra Modi, has written to His Majesty King Abdullah-II Ibn Al-Hussein, the King of Jordan, saying he was “deeply shocked and saddened to learn of the brutal killing of Flight Lt. Muath al-Kasasbeh.”
அயோத்தியின் இளவரசி சூரிரட்னா மூலம் அயோத்தியாவிற்கும், கொரியாவிற்கும் இடையே ஆழமான வரலாற்று இணைப்பு உள்ளது. அவர் 48 சி.இ.-யில் கொரியாவிற்கு சென்று கொரிய அரசர் சுரோவை திருமணம் செய்து கொண்டார்.
Ayodhya and Korea have a deep historical connection through the legendary Princess Suriratna of Ayodhya, who traveled to Korea in 48 CE and married Korean King Suro.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading