Advertisement - Remove

குழு - Example Sentences

kuḻu  kulu
இந்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், தகவல் தொடர்பை அனைத்து தரப்பிற்கும் எடுத்துச் செல்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் சிறந்த பங்காற்றும் என்றும் கூறினர்.
Members of the Committee appreciated the reform oriented efforts of the Ministry and suggested that such reforms will play a vital role in taking communication to the last mile.
இதனை அடுத்து அனுமதி வழங்குவதற்கென உயர் அதிகாரம் கொண்ட திட்ட மதிப்பீடு குழு மற்றும் செலவினக் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.
Following that high powered Projects Appraisal Committee and Cost Committee were put in place in NHAI.
கால்நடைகளுக்கு வரும் வாய் நோய்கள் மற்றும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஒரே வகையான தடுப்பூசியை உருவாக்குவது குறித்த ஆய்வை மேற்கொள்ள குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகச் செயலர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
The Secretary agreed to constitute a committee to study the introduction of Combined Vaccine of Haemorrehagic Septicimia and Foot and Mouth Disease including representative of stakeholders.
இந்த ஆணையம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைவராகக் கொண்டிருக்கலாம் என்றும், முக்கியமான அமைச்சகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் சட்டம் மற்றும் சமூகத் துறை பின்னணி கொண்டவர்களாக உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் நீதிபதி பிண்டால் குழு பரிந்துரை செய்துள்ளது.
Justice Bindal Committee has recommended that the Authority may be chaired by a retired High Court Judge, with Members from Legal and Social sector background along with representatives from key Ministries.
நாடுகளுக்கிடையே குழந்தைகளைப் பிரித்தல் மற்றும் அடைத்து வைத்தல் விஷயங்களில் கலாச்சாரத் தன்மைகளையும், நிகழ்வின் தகுதிப்பாட்டையும், குழந்தையின் நலனையும் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்துள்ளது.
The Committee has recommended that the Authority may examine the inter country cases of removal and retention of children vis-a-vis the cultural context, merit of the case, and the best interest of the Child.
Advertisement - Remove
சட்ட ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட சர்வதேச குழந்தைக் கடத்தல் தொடர்பான வரைவு மசோதாவை ஆய்வு செய்யுமாறும் இந்தக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
The Committee was also requested to study the draft of the International Child Abduction bill, prepared by the Law Commission.
இவற்றில், நிதி அளிப்பதற்கான அமைப்புகளும் ஆதாரங்களும், புதிய தொழில்நுட்ப தேர்வுகள் மற்றும் மாற்று வசதிகள், உள்ளிட்ட தலைப்புகள் விவாதிக்கப்படும். இந்தியாவில் அடிப்படை வசதி மேம்பாட்டு நெடுநோக்கு குறித்த முதலமைச்சர்கள் பங்கேற்கும் குழு விவாதத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
There will also be Host Country Seminars on topics including the sources and instruments of financing and new technology choices and alternatives, and a panel discussion with Chief Ministers on the vision of infrastructure development in India.
இதுபோன்ற ஒரு குழு இதற்கு முன் 1972ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
The earlier such Committee was set up in the year 1972.
சுய உதவி குழு நெட்வொர்க் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
The network of self help group has been extended across the country.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேசிய மாணவர் படையையும், நாட்டு நலப்பணித் திட்டத்தையும் இணைப்பதற்கான குழு தேசிய மாணவர் படையையும், (என்.சி.சி.)
Ministry of Youth Affairs and Sports Committee set up to synergise NCC and NSS The Committee will deal with on issues like expansion, strengthening training infrastructure, rationalizing resources, reducing manpower deficiency affecting NCC and NSS.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading