Advertisement - Remove

குழு - Example Sentences

Popularity:
Difficulty:
kuḻu  kulu
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநரைத் தலைவராகவும், இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் செயலாளரை இணைத் தலைவராகவும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.
A Coordination Committee will be headed by Director General, IRRI as Chair and Secretary, Government of India, Department of Agriculture, Cooperation and Farmers Welfare (DACFW) as Co-Chair.
தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான உயர் நிலை குழு இன்று கூடியது.
The Prime Minister, Shri Narendra Modi, on Tuesday (20th September) chaired a high-level meeting to review the steps towards holistic development of islands.
நூற்றுக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அளித்த தகவல்களை ஆய்வுசெய்ததன் அடிப்படையில், இறுதி முடிவை ஊதியக் குழு எடுத்தது.
The Committee reached its findings based on an analysis of hundreds of live pension cases.
செயலர்கள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
The Cabinet decision is based on recommendations of the Committee of Secretaries (CoS).
இந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்த அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் கூட்டான உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது.
A Joint Committee as a high-level consultative mechanism will be set up to further elaborate the details of cooperation and to oversee the implementation of this MoC.
Advertisement - Remove
பிரதமர் அலுவலகம், இந்திய சட்ட ஆணையம், சட்டம் இயற்றும் துறை ஆகியவை அமைத்த இரண்டு உறுப்பினர் குழு பழமையாகிப்போன தேவையற்ற திரும்பப்பெறுவதற்கு உரிய 1824 சட்டங்களை இனம் கண்டுள்ளது.
The two Member Committee constituted by the PMO, the Law Commission of India and the Legislative Department identified 1824 redundant and obsolete Central Acts for repeal.
ஜூன் 2017ல் இந்தியாவில், புதுடெல்லியில் நடைபெற்ற 6வது மியான்மர் - இந்தியா கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
They expressed satisfaction with the conclusions reached at the 6th meeting of Myanmar-India Joint Trade Committee held in New Delhi, India in June, 2017 and agreed to continue holding of meetings on Border Trade Committee and Border Haats Committee.
2009 – ல் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நீர் வளங்கள் குழு , மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு மற்றும் பல்வேறு குழுக்களில் இவர் இடம் பெற்றிருந்தார்.
He was elected to the Rajya Sabha in 2009 and has been on various Committee s of Parliament including the Committee on Water Resources and the Consultative Committee for the Ministry of Information & Broadcasting.
இரு நாடுகளுக்கும் இடையே, உயர் தொழில்நுட்பத்தில் கூட்டு நடவடிக்கை தொடர்பாக, உயர்நிலை க் குழு ஒன்றை அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
We welcome the establishment of the High Level Committee on Cooperation in High Technologies between the two countries.
குழு ஏ தொழில்நுட்பப் பணிகளுக்கான முதலாவது ஒதுக்கீடு 189-ஆக 1976-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
The first allocation of Group ‘A’ Technical post was fixed at 189 in 1976.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading