Advertisement - Remove

கொடி - Example Sentences

Popularity:
Difficulty:
koṭi  koti
1ன் கொடி
The flag of 1 is
1943-ஆம் ஆண்டு நேதாஜி மூவண்ணக் கொடி யை ஏற்றிய நாளின் நினைவைப் பாதுகாக்கும் முயற்சியாக 150 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
The flag on the 150 feet high mast, is an attempt to preserve the memory of the day in 1943, when Netaji unfurled the tricolour.
அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) வடிவமைத்து கட்டியுள்ள நினைவிடத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார்.
The Prime Minister will hoist the National flag at the memorial, designed and built by DRDO.
இந்த நிகழ்வின் நினைவாக நமது குடிமக்களின் நினைவை நிலைத்திருக்கும் வகையில் 150 அடி உயர கொடி மரத்தை இங்கே நாட்டுகிறோம்.
In the memory of that event, we are hoisting a 150 feet high flag to etch this event in memory of our citizens for eternity.
கொடி அதிகாரி தனது சிறப்பு சேவைக்காக ஆதி விஷிஷ் தேவா பதக்கம் மற்றும் விஷிஷ் தேவா பதக்கம் பெற்றவர்.
The Flag Officer is a recipient of the AtiVishishtSeva Medal and VishishtSeva Medal for distinguished service.
Advertisement - Remove
தேசியக் கொடி ஏற்றப்படும் போதும், கொடிக்கு மரியாதை வீரவணக்கம் செலுத்தப்படும் போதும் இராணுவத்தின் குண்டு வீசும் படைப்பிரிவு மையத்தின்,இராணுவ இசைக்குழு, தேசிய கீதத்தை இசைக்கும்.
The Army Grenadiers Regimental Centre Military Band will play the National Anthem during unfurling of the National Flag and the Rashritya Salute.
கொடி அலுவலரான டி எஸ் குஜ்ரால், கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் 69 ஆவது அணியில் பயிற்சி பெற்று, கடற்படையின் நிர்வாகப்பிரிவில் 1987 ஜனவரி 1 ஆம் தேதி பணியில் சேர்ந்தார்.
The Flag officer, an alumnus of 69th Course National Defence Academy, Khadakwasla was commissioned into the Executive Branch of Indian Navy on 01 Jan 87.
இந்த இரு படைகளும் ஒரு கமாண்டரின் கீழ் இணைவதை குறிக்கும் வகையில் இந்தியப் படைகளின் கொடி மலேசிய ராணுவத்திடம் முறையாக அளிக்கப்பட்டதன் மூலம் இந்த இரண்டு வார பயிற்சியின் முதல் கட்டம் தொடங்கியது.
First phase of the two week long joint military exercise begin with the formal handing over of the Regimental Flag to the Malaysian Army signifying merging of the two contingents under one Commander.
ஐஎன்எஸ் தேகா தளத்திற்கு வருகை தந்த பாதுபாப்பு அமைச்சரை, கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், கிழக்கு பிராந்திய கடற்படையின் கொடி அலுவலர் வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ஆகியோர் வரவேற்றனர். கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது.
On arrival at INS Dega, the Raksha Mantri was received by Admiral Karambir Singh, Chief of the Naval Staff (CNS) and Vice Adm Atul Kumar Jain Flag Officer Commanding-in-Chief, ENC and was presented a Guard of Honour.
குடியரசுத் தலைவரின் கொடி ராணுவப் பிரிவு ஒன்றுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாகும்.
The Presidents Colour is the highest honour that is bestowed upon a military unit.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading