Advertisement - Remove

சந்தை - Example Sentences

cantai  chantai
சந்தை சிக்கலை ஏற்றுக் கொண்டு பிரதமர் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கட்டண விகிதத்தில் சேவை வழங்குதல்.
Take market risk and provide services at PMJAY rates.
இந்த வாரியத்தின் சந்தை மேம்பாட்டுச் செயல்பாடுகள் காரணமாக சமீப ஆண்டுகளில் முறைசாரா துறையில் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
The sustained market promotion activities of NJB have resulted in the increase in number of enterprises in the informal sector in recent years.
இன்று அழிக்கப்பட்ட போதை மருந்துகளின் சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.
The estimated market value of all the drugs is Rs.
இந்த கண்காட்சியில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டிருப்பது இந்தியாவின் சந்தை வளர்ந்து வருவதற்கு அங்கீகாரமாகும்.
Presence of considerable number of foreign companies in the IILF 2020 is an attestation of the growing stature of Indian market.
இந்த சந்தை மாற்றத்துடன் கூடிய வர்த்தக நடைமுறையை இஇஎஸ்எல் நிறுவனம் இங்கிலாந்து, மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கும் கொண்டு சென்றுள்ளது
EESL has taken its market transformation business model to the UK, Middle East, South Asia and South-East Asia.
Advertisement - Remove
தக்காளி, உருளைக் கிழங்கு, சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், கத்திரிக்காய், முருங்கைக்காய், தேங்காய், பீன்ஸ், கேரட், மாங்காய் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் மாவட்ட அளவிலான உழவர் சந்தை விலைகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
District level Uzhavar market prices of tomato, potato, small onion, big onion, chillies, brinjal, drumstick, coconut, beans, carrot, mango and banana are given.
தன்னுடயை பொருளின் விலையை நிர்ணயிப்பதற்காக அவர் நடைமுறை நாளில் உள்ள சந்தை விலையையும், அந்த பொருளுக்கான தேவையையும் மதிப்பிடுவார்.
He would assess the demand for product and the prevalent day market rate for his product to realize the right price for the product.
சந்தை இடங்களில் தடை அரண் அமைத்தல், வாகனம் செல்லாமல் சாலைகளை அடைத்தல் போன்ற செயல்பாடுகள் விரைவாகவும் தற்காலிகமாகவும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
The market spaces could be rearranged with quick ad temporary measures such as barricades, road closure for vehicles., etc. 5.
முற்றிலும், இந்திய எரிசக்தி வர்த்தக அமைப்பிற்குச் சொந்தமான இந்த புதிய அமைப்பு(இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச்), தரப்படுத்தப்பட்ட எரிவாயு ஒப்பந்தங்களில் சந்தை பங்கேற்பாளர்கள் வர்த்தகம் செய்ய வழிவகை ஏற்படுத்தியுள்ளது.
The trade on the platform commenced in his auspicious presence. Incorporated as a wholly owned subsidiary of the IE - Indias energy market platform, IG will enable market participants to trade in standardised gas contracts.
காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க முகவர்கள், மக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வெளியே வருவதைத் தடுப்பதிலும், சந்தை இடங்களின் கூட்டத்தைத் தடுப்பதிலும் மும்முரமாக உள்ளனர்.
The law enforcing agencies including the Police are busy restricting people from coming out of containment zones and prevent crowding of market places.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading