Advertisement - Remove

சந்தை - Example Sentences

cantai  chantai
பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அது மகத்தான வாய்ப்பாகும் என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
Those who know about defence and economy surely know that India is not just a market India is also an immense opportunity for the whole world.
இந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், 2025 ஆம் ஆண்டு வாக்கில், இந்திய மருந்து தயாரிப்புத் தொழில் 100 பில்லியன் டாலர் அளவிற்கும், மருத்துவ சாதன தயாரிப்புத் தொழில் 50 பில்லியன் டாலர் அளவிற்கும் சந்தை வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
If these opportunities are seized properly, the market size of the Indian Pharma Industry can reach to more than 100 Billion USD by 2025 while Medical Devices industry can reach to 50 Billion USD by 2025.
இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இதர ஒழுங்குமுறை அமைப்புகள் மேற்கொண்ட நிதிக்கொள்கை நடவடிக்கைகள் காரணமாக, சந்தை முடங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்றும், கடன் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
Smt Sitharaman also said that the monetary policy measures undertaken by Government of India, Reserve Bank of India and other regulators have helped de-freeze the market and catalyse credit flows.
சந்தை விலை 1200 ரூபாய் கொண்ட இந்த தனிநபர் பாதுகாப்புக் கவசங்களை, இந்த நிறுவனம் 550 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையிலான விலைக்கு வழங்குகிறது.
These PPEs cost between Rs 550 to Rs 650 against the market price of about Rs 1200 for which country was heavily import dependent.
இந்த முயற்சியில், கொச்சியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.ஏ.ஆர்-சிஐஃஎப்டி) மீனவர்கள், மீன்பிடிப் படகு உரிமையாளர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் சந்தை மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் பணியாற்றுவோர் நலனுக்காக ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர 10 வெவ்வேறு பிராந்திய மொழிகளில், ஆலோசனைகளை வகுத்துள்ளது.
In this endeavor, ICAR-Central Institute of Fisheries Technology (ICAR-CIFT), Kochi prepared advisories for the benefit of the fishermen, fishing boat owners, fishing harbour, fish market and seafood processing plants in 10 different regional languages, besides English and Hindi.
Advertisement - Remove
இந்த பிரச்னையானது நமக்கு உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
He observed that the crisis has taught us the importance of local manufacturing, local market and local supply chains.
தேசிய வேளாண் சந்தை யின் இது போன்ற புரட்சிகரமான செயல்பாடுகள் ஒரே நாடு, ஒரே சந்தை என்ற இலட்சியத்தை, மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
FPO Module on eNAM: This enables FPOs to conduct trade of commodities from their collection centres declared as Deemed Market or Sub Market yards.
d) எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு (நிகரச்செலவு) வருவாய்க்கும், திட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட விகித வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு காரணமாக எழும் தொகைக்கான அனுமதி.
(d) Approval for expenditure to be incurred on account of the difference between the market rate of return generated by LIC (net of expenses) and the guaranteed rate of return under the scheme.
2020 மே 13ஆம் தேதி தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, சந்தை மற்றும் விலைக் குறியீட்டு சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இந்தத் திருத்தங்கள் இல்லை என்று அந்தத் துறையில் இருந்து ஏராளமான முறையீடுகள் வந்தன. இதை இன்னும் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.
After the package announcement on 13th May, 2020, there were several representations that the announced revision is still not in tune with market and pricing conditions and it should be further revised upwards.
13 மே 2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு, சந்தை மற்றும் விலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சந்தை விலைச் சூழலுக்கு ஏற்றதாக இல்லை என்றும், இதை மேலும் திருத்தியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.
After the package announcement on 13th May, 2020, there were several representations that the announced revision is still not in tune with market and pricing conditions and it should be further revised upwards.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading