Advertisement - Remove

சந்தை - Example Sentences

Popularity:
Difficulty:
cantai  chantai
குறியீடு பெற்ற மருந்துகளின் சராசரி சந்தை விலையோடு ஒப்பிடும் போது, இந்த மருந்துகள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மலிவாக இருப்பதால் சாமானிய மக்கள் சுமார் 600 கோடி ரூபாய் மிச்சப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
600 crores for common people, as these medicines are cheaper by 50 to 90 as compared to average market price of branded medicines.
இந்தியாவில் இன்று விசா மற்றும் மாஸ்டர் அட்டை சந்தை மதிப்பை இழந்து வருகிறது. அதே சமயம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கடன் மற்றும் பற்று அட்டை மூலமான பணப் பரிமாற்ற முறைக்குரிய யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டையின் சந்தை மதிப்பு 65 சதவீதம் அதிகரித்துள்ளது.
Today Visa and Mastercard are losing market share in India to indigenously developed payment system of UPI and RUPAY Card whose share have reached 65 of the payments done through debit and credit cards.
20-க்கும் அதிகமான அரசு முகமைகள் 40 பகுதி அளவு அரசு முகமைகள் 37 ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமங்கள் 500 வகையான சான்றிதழ்கள் 10,000 பொருட்கள் 160 பில்லியன் சந்தை அளவுகள் என இந்தியாவின் பொருள் போக்குவரத்துப் பிரிவு மிகவும் சிக்கலானதாக உள்ளது.
Indias logistics sector is very complex with more than 20 government agencies, 40 partnering government agencies (PGAs), 37 export promotion councils, 500 certifications, 10000 commodities, 160 billion market size.
இதேபோன்று, பிறநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் வர்த்தகத் துறை செயலாளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பான சந்தை அணுகுமுறை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது உள்ளிட்ட அம்சங்களை டாக்டர் அனூப் வாத்வான் வலியுறுத்தியுள்ளார்.
Commerce Secretary requested greater market access for Indian goods and services fromMr. Enggartiasto Lukita, Trade Minister of Indonesia.
முதல்நிலை கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், பாரம்பரிய சமையல் நிபுணர்கள் ஆகியோருக்கு சந்தை மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்க அடுத்த ஐந்தாண்டுகளில் நாடுமுழுவதும் 100 இடங்களில் கண்காட்சி நடத்த சிறுபான்மையினர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
The Ministry of Minority Affairs has decided to organise 100 Hunar Haat in the next five years across the country to provide market and employment and employment opportunities to master artisans, craftsmen and traditional culinary experts.
Advertisement - Remove
திறந்தவெளி நீரிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, நன்னீர் மற்றும் உவர்நீர் அமைப்புகளிலும் மீன்வளர்ப்பு தவிர, விதை உற்பத்தி, தீவனத் தாவரங்கள் செயல்பாடு, விநியோகம் மற்றும் சந்தை சங்கிலித் தொடர்கள் போன்ற பல்வேறு தொடர்புடைய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
Besides the disruption of fishing activities from open-water, and aquaculture in both freshwater and brackish water systems, several associated activities like seed production, feed plant operation, supply and market chains, etc.
13 மே 2020 அன்று அறிவிக்கப்பட்ட தொகுப்பை அடுத்து சந்தை மற்றும் விலைச் சூழல்களுக்கு ஏற்றதாக இந்த அறிவிப்பு இல்லை என்றும், இதை அதிகரித்து மாற்றியமைக்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகள் வந்தன.
After the package announced on 13th May, 2020, there were several representations saying that the announced revision is still not in line with market and price conditions and hence it should be further revised upwardly.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் இடைப்பட்ட மற்றும் மாறுபட்ட தன்மை காரணமாக மின்தொகுப்பு நிர்வாகச் சவால்களை குறைக்க இந்த நிகழ்நேரச் சந்தை உதவும். மேலும் மின்தொகுப்புக்குள், அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்க உதவும்.
The real time market would help to mitigate challenges to the grid management due to intermittent and variable nature of renewable energy generation and therefore, help to integrate higher quantum of renewable energy resources into the grid.
சந்தை நிலவரம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம், இந்திய எரிவாயு வர்த்தக அமைப்பு, எரிவாயு விற்பனைக்கான சுதந்திரமான சந்தை ஒன்றை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
As there will be a market driven pricing mechanism, India Gas Exchange (IG) will play a bigger role towards realizing a free market for gas, he added.
அமலாக்கத்துக்கான தயார்நிலை பொருளாதாரத்தில் பங்குச் சந்தை கள் முக்கிய பங்கு வகிப்பதால், நோய்த் தொற்று சூழ்நிலையில் கடுமையான முடக்கநிலைக் காலக்கட்டத்திலும், பங்குச் சந்தை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
Readiness for Implementation Even during the strict lockdown phases in view of pandemic situation, all efforts were made to ensure market continuity because Stock Markets are critical for the economy.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading