The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
பெருந்திரளாக மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மிகப் பெரிய கவிஞர் ராம்தார் சிங் தினகர் அவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய நிலத்திற்கு தாம் வருகை புரிந்ததில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
Addressing a large public meeting, the Prime Minister said that he is delighted to come to a land closely associated with the great poet Ramdhari Singh Dinkar Ji.
1979ஆம் ஆண்டு தனது உரையில் சவுத்ரி சரண் சிங் அவர்கள் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, புதிய கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், இதன் தேவை குறித்து வலுவூட்டினார்.
Chaudhari Charan Singh in his speech in 1979 had urged our farmers to use new technology and to adopt new innovations and underlined their vital significance.
திரு. யுத்வீர் சிங் மாலிக், செயலர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
Shri Yudhvir Singh Malik, Secretary, Ministry of Road Transport and Highways
குரு கோவிந்த் சிங் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
The 750 bed annexe of Guru Gobind Singh hospital will be dedicated to the nation by the Prime Minister.
“சவுத்ரி சரண் சிங் அவர்களை, அவரது பிறந்த நாளையொட்டி நினைவுகூர்கிறேன்.
“Remembering Chaudhary Charan Singh ji on his birth anniversary.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவருமான திரு. பைரோன் சிங் ஷெகாவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ராஜஸ்தானை நவீனமயமாக்க அவர் பணியாற்றியதாக கூறினார்.
The Prime Minister recalled the contribution of former Vice President and former Rajasthan Chief Minister, Shri Bhairon Singh Shekhawat, and said that he had worked towards modernising Rajasthan.
வணக்கம் பிரதமர் அவர்களே, நான் கான்பூரிலிருந்து நீரஜா சிங் பேசுகிறேன்.
‘Hello Mr. Prime Minister, I am Neerja Singh calling from Kanpur.
தற்போது உயிருடன் உள்ள சுபேதார் மேஜர் பானா சிங் (ஓய்வு), சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ், மற்றும் சுபேதார் சஞ்சய் குமார் ஆகிய 3 பேர் உட்பட பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் மார்பளவு சிலைகள், போர் வீரர்கள் நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளன.
Busts of the 21 awardees of Param Veer Chakra have been installed at Param Yoddha Sthal which includes three living awardees Sub Maj (Hony Capt) Bana Singh (Retd), Sub Major Yogendra Singh Yadav and Sub Sanjay Kumar.
இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா – பாலெம்பாங்-கில் நடைபெறும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவருக்கான நான்கு துடுப்புகள் குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வரண் சிங் , தத்து பபன் போக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The Prime Minister, Shri Narendra Modi has congratulated the team of Sawarn Singh , Dattu Baban Bhokanal, Om Prakash and Sukhmeet Singh on winning Gold in Rowing Men’s Quadruple Sculls event at the 18th Asian Games 2018 in Jakarta – Palembang, Indonesia.
டேராடூனில் இருந்து வந்திருந்த திரு.ராஜேந்திர சிங் ஒரு முன்னாள் படை வீர்ர்.
Mr. Rajendra Singh from Dehradun is an ex-Armyman.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…