Advertisement - Remove

தொழிலாளர் - Example Sentences

Popularity:
Difficulty:
toḻilāḷar  tolilaalar
இசை இதோ உருட்டுகிறார்கள் இரண்டு மணி நேரத்தில் களைத்து போகிறார்கள் மாற்றம் நிகழ்கிறது மாற்றம் நிகழ்ந்தவுடன் அவர்கள் ஊருக்குள் சென்று அனைவருக்கும் உணர்த்துகிறார்கள் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று
Music That's them rolling And in two hours after their backs were broke they were changed
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உடல்நலத் துறையில், இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார பாதுகாப்புக் கொள்கை அலுவலகம், அமைச்சரவைச் செயலகம், ஜப்பான் அரசு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒத்துழைப்பை பராமரிப்பது
MoC between Ministry of Health and Family Welfare of Republic of India and the Office of Healthcare Policy, Cabinet Secretariat, Government of Japan and the Ministry of Health, Labour and Welfare of Japan in the field of Healthcare and Wellness
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, ஜப்பான் உணவுப் பாதுகாப்பு ஆணையம், ஜப்பான் நுகர்வோர் விவகார முகமை, சுகாதார அமைச்சகம் மற்றும் ஜப்பான் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
MoU on Food Safety between Food Safety and Standards Authority of India (FSSAI) & The Food Safety Commission of Japan, The Consumer Affairs Agency of Japan, The Ministry of Health, Labour and Welfare of Japan.
வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிறுவனத்தை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமாக மாறச் செய்யும். பின்னணி: நொய்டா-வில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிறுவனத்துக்கும், துரின் பகுதியில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையத்துக்கும இடையே 2012-ம் ஆண்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
It will enhance the technical capabilities of developing and organising international training programmes and the evolution of V.V.Giri National Labour Institute (VVGNLI) as a leading training institution in the Asia-Pacific region.
8 தொழிலாளர் சட்டங்கள் மற்றும் 10 சங்க விதிமுறைகளின் கீழ் படிவங்கள் தாக்கல் செய்வது தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என்பதாக 9-ஆவது அறிவிப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
He said the ninth announcement is that the return under 8 labour laws and 10 Union regulations must now be filed only once a year.
Advertisement - Remove
1919ல் உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் துவக்க உறுப்பினர்களின் இந்தியாவும் அடக்கம்.
India is a founder member of the International Labour Organization (ILO), which came into existence in 1919.
மாற்றம், பணியாளர்களை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட விதிமுறைகளுடன் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மாநில அரசுக்கிடையே கையெழுத்திடப்படும்.
An MoU will be signed between the Ministry of Labour & Employment and the State Government outlining the modalities including transfer/absorption of Staff etc.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்பு சாரா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தனது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூலம் மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது.
The Ministry of Labour & Employment provides health care facilities to certain categories of workers and their dependents in the unorganized sector through its Hospitals and Dispensaries.
துறைமுகங்களில் பணியாற்றும் ஊழியர்களிலிருந்து துறை ஆணைய வாரியத்தில் சேர்க்கப்படும் தொழிலாளர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து இரண்டாக அதிகரிக்கப்படுகிறது.
(i) The number of the Labour representatives to be appointed in the Port Authority Board among the serving employees of the Port has been increased from one to two.
• 44வது, 45வது மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடு மகப்பேறு பயன்களை 24 வாரங்களாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
• The 44th, 45th and 46th Indian Labour Conference recommended enhancement of Maternity Benefits to 24 weeks.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading