Advertisement - Remove

நண்பர்கள் - Example Sentences

naṇparkaḷ  nanparkal
இந்த ஹேக்கத்தானுக்குப் பிறகும் கூட இளம் நண்பர்கள் அனைவரும் நாட்டின் தேவையை உணர்வார்கள், தற்சார்புள்ள நாட்டை உருவாக்க புதிய தீர்வுகள் குறித்த பணிகளைத் தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
I am confident that even after this Hackathon, all the young friends will understand the needs of the country and continue to work on new solutions to make the country self-reliant.
பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் கட்டாயத்தால், மற்றவர்கள் தேர்வு செய்த பாடங்களை படிக்க வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.
Due to the pressure from parents, relatives, friends etc children are forced to pursue the subjects chosen by others.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் நண்பர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து இதனை செயல்படுத்த வேண்டும்.
This should be done on priority basis in those places where the labourer friends from other states are living.
மாநில அமைச்சர்கள், மூத்த அலுவலர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் வந்துள்ள நமது நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
There are Ministers of the government, senior officers associated with the administration, and our friends from the different districts of UP are also present.
உங்களைப் போன்ற தீரமிக்க வலுவான நண்பர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் இதை என்னால் கூறமுடிகிறது.
I am able to say this because of the brave mighty friends like you.
Advertisement - Remove
இந்தக் கண்காட்சிக்காக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள வணிக நண்பர்கள் நமது கலாச்சாரத்தையும், காசியிலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாறியுள்ள வணிகச் சூழலை புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
I believe that those trader friends who have come from abroad they will also be able to understand our culture and the changed business environment of Kashi as well as whole of India.
மிகவும் துயரமான இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நேசத்திற்குரியவர்களுக்கு வலிமையும், துணிவும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
I pray that the almighty gives strength and courage to his family, friends and loved ones to get through this very difficult time.
இதற்கு ஒரே தீர்வு, நமது முனிவர்கள், புராணங்களில் கூறியிருப்பது போல, மரங்கள் தான் மனிதகுலத்தின் நண்பர்கள் மற்றும் பசுமைப்படலத்தை உருவாக்குவதன் மூலமே, நாம் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட உதவும்.
There is only one solution to this problem and one that has been mentioned in the Puranas by sages that trees are friends of mankind and only greenery can get us out of this crisis.
ஊடகத் துறையில் உள்ள எனது நண்பர்கள் சுற்றி பார்த்து இது குறித்து புலனாய்வு செய்தால், உண்மை வெளிவரும்.
If my friends in the media start looking around andstart investigating the matter, the truth will come out.
தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை எனது இளம் நண்பர்கள் காணும் பற்றுதல், EPL கால்பந்து அல்லது NBA கூடைப்பந்துப் போட்டிகள் மற்றும் பார்முலா ஒன் கார் பந்தயங்களில் உள்ள ஆர்வத்தைப் போலவே உள்ளது.
The passion with which my young friends watch the ongoing Cricket Champions Trophy is the same with which they will see the EPL football or the NBA basketball fixtures and the F1 Races.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading