Advertisement - Remove

நேரம் - Example Sentences

Popularity:
Difficulty:
nēram  neram
இந்தப் பயிற்சி முகாமில் மே 1 முதல் ஜூலை 31 –க்கு இடைப்பட்டக் காலத்தில் குறைந்த பட்சம் 100 மணி நேரம் தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
The period for taking up the internship has been kept as a minimum of 100 hours any time from 1st May 2018 to 31st July 2018.
ஆனால் இந்த 24 மணி நேரத்தில் 10 முதல் 12 மணி நேரம் வீணடிக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்?
But, out of 24 hours if 10-12 hours of your time is wasted then what can you do
தங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கான நேரம் குறைந்தால், படிப்பதற்கும், விளையாடுவதற்கும் அதிக நேரம் கிடைக்கும் என்று அவர் விரும்புகிறார்.
He wants to reduce the travel time of his kids to school so that the time could be utilized for studies and sports.
நண்பர்களே, சாத்தாமில் இருந்து பாம்பூபிளாட்-ற்கு பயணம் செல்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று எனக்கு தெரிவித்தார்கள்.
Friends, I was told that it used to take a lot of time to travel from Chatham to Bombooflat.
இளைய தலைமுறையினர் தங்கள் தாத்தா, பாட்டிகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
The Vice President also called upon the younger generation to spend time with grandparents.
Advertisement - Remove
நிலக்கரித் துறையில் தனியார் அடியெடுத்து வைப்பதற்கு இது தான் சிறந்த நேரம் என்று அவர் தெரிவித்தார்.
The Minister said that this is the best time for private companies to enter the mining sector.
மன ஆரோக்கியத்திற்காக மக்களுடன் தொடர்பு கொள்ளவும், யோகா மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்யவும், நமது நேரத்தை "எனது நேரம் நமது நேரம்" என்று செலவழிக்கவும், தொண்டு செய்யவும், வாட்ஸ்அப் மற்றும் போலிச் செய்திகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
Also for the mental health it is advised to be connected with people, practice yoga and meditation, spend me time and we time, do charity and avoid whatsapp and fake news.
இந்த இரண்டு நாட்களில் மாநிலங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு போதுமான நேரம் வழங்கப்படும்.
The states have been divided into two groups over the two days to allow every state time to discuss the various issues at the meeting.
அலகாபாதில் சென்ற முறை சந்தித்த போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாட்டின் நீதித்துறை அமைப்பின் தற்போதைய நிலை பற்றி விரிவாக எடுத்துரைத்ததோடு நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும் தெரிவித்தார். நீதிமன்ற விடுமுறை காலத்தின் போது வழக்குகளை விசாரிக்க நேரம் ஒதுக்குமாறு அவர் நீதித்துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
CJI had presented a detailed account of the status of countrys judicial system and pendency of the cases when we had met in Allahabad last time , he had also appealed to the judiciary to spare time during the vacation period.
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது விடுமுறையை குறைத்துக் கொண்டு நாட்டின் ஏழை மக்களுக்காக நேரம் ஒதுக்க இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சித் தரக்கூடியது. அதற்கு நான் அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.
Im happy to note that several high court and Supreme Court judges are going to cut short their vacation to spare time for the countrys poor, I am grateful to you people for this.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading