Advertisement - Remove

நேரம் - Example Sentences

Popularity:
Difficulty:
nēram  neram
கோவிட்-19 ஊரடங்கு குறித்த ஒரு கேள்விக்கு வகுப்பு நேரம் எவ்வளவு குறைகிறதோ அதற்கேற்ப பொதுத்தேர்வு 2021ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் என்று கூறினார்.
As a response to COVID-19 lockdown, CBSE will assess the loss of instructional time for proportionate reduction in curriculum load for Board Exams 2021.
கருத்து மையத்தை மிக அதிகப்பயன்பாட்டுக்கு மதிப்புள்ள மற்றும் அரிதாகக் கிடைக்கின்ற எரிசக்தி வள ஆதாரங்களை திறமை மற்றும் சிக்கனம் நிறைந்த இயக்கத்துக்கு மாற்றுவதற்கான நேரம் வந்திருக்கிறது.
Now the time has come to shift the focus to optimal utilization of the valuable and scarce energy resources for achieving economy and efficiency in operation.
மார்ச் 2010-ல் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர் முழு நேரம் கட்சிக்காக செயல்பட துவங்கினார்.
She was nominated as party spokesperson in March 2010, from when she has been a full time party worker.
இந்தக் கனவுகளை நனவாக்க நாம் பாடுபட வேண்டும், இந்தக் கனவுகளை நனவாக்க நாம் நமது நேரம் மற்றும் முயற்சிகளை அளித்து எப்படியேனும் அந்தக் கனவுகளை நனவாக்க வேண்டும்.
We must strive to realize those dreams, we should put our time and effort and we must realize those dreams in any case.
அண்ணிக்கும் மருமகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் நேரம் இது.
It is time we did away with the 'in-law' in 'daughter-in-law'.
Advertisement - Remove
ஆனாலும், மின்சார சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர இந்தியன் ரயில்வே தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் முழுமையடைவதற்கான நேரம் நெருங்கவில்லை.
Accordingly, IR had been working to get this provision of Electricity Act operational however it didnt come through for quite some time due to various factors.
“சி“ குழு மற்றும் “டி“ குழு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முறையில் நேர்முகத்தேர்வினை அகற்றியிருப்பதால் இளைஞர்களின் நேரம் மற்றும் பணம் எவ்வளவு மிச்சமாகிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.
Just imagine how much time and money of the youth have been saved by removing the requirement of an interview for the vacancies of group C and D.
2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க இயக்கத்தில் நாம் கைகோர்த்து செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது.
The time has come for all of us to join hands in a historic movement to eliminate TB from India by 2025.
அதிகாரிகளின் இந்த விஜயம் வழக்கமான வாடிக்கையாளரை சந்திக்கும் பயனமாக இல்லாமல் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுடன் கூடுதல் நேரம் செலவிட்டு அவர்களது அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதுடன் முடிந்த இடங்களில் தொழில்முனைவோரின் வீடுகளுக்கும் விஜயம் செய்வார்கள்.
The visit would be different form usual customer visits as these officials would be spending time with them to observe a typical day of small entrepreneurs and wherever permitted would also be staying at the residence of entrepreneurs.
நம்பகமான ஆய்வு மற்றும் சான்றளிப்பு நடவடிக்கைகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை தொடரவும், இந்திய உற்பத்திப் பொருட்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யவும், மூன்று தகவுகள் உருவாக்கப்பட்டு, பரிமாற்ற நேரம் குறைப்பு மற்றும் வெளிப்படையான செலவின முறைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
In order to continue the vision for credible inspection and certification and to strengthen the confidence on Indian produce, three portals have been developed to reduce transaction time and cost in a transparent manner.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading