Advertisement - Remove

நேரம் - Example Sentences

Popularity:
Difficulty:
nēram  neram
இதனால் பயண நேரம் வெகுவாகக் குறையும். இவற்றின் பயண நேரம், சம்பந்தப்பட்ட மார்க்கத்தில் தற்போது இயங்கும் மிக விரைவான ரயில்களுக்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும்.
There would be a substantial reduction in journey time .The running time taken by a train shall be comparable to or faster than the fastest train of Indian Railways operating in the respective route.
இதன் விளைவாக பயண நேரம் கணிசமான அளவிற்குக் குறையும். அந்தக் குறிப்பிட்ட பயணப்பாதையில் இந்திய ரயில்வே செயல்படுத்தி வரும் அதிவேக வண்டியின் வேகத்தை ஒத்ததாக அல்லது அதைவிட வேகமானதாக இந்த வண்டிகளின் பயண நேரம் இருக்கும்.
There would be a substantial reduction in journey time .The running time taken by a train shall be comparable to or faster than the fastest train of Indian Railways operating in the respective route.
இந்தியாவில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
Prime Minister highlighted that this is a great time to invest in India.
பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் வேகமாக மீண்டு வருவதற்கு உதவ, நமது ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிப்பதற்கான நேரம் இது.
Now it is time our partnership plays an important role in helping the world bounce back faster after the pandemic.
பயணிகள் ரயில் இயக்கத்தில் தனியார் பங்கேற்புத் திட்டம், தரமான சேவை, பயண நேரம் குறைப்பு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தேவை மற்றும் விநியோக இடைவெளியைக் குறைக்கும் என்பதால், பயணிகளின் அனுபவத்தில் முன்மாதிரி மாற்றத்தைக் கொண்டு வரும். இத்திட்டம், பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை உயர்த்தும்.
The Project for Private Participation in Passenger Train Operations will bring in a paradigm shift in passenger experience by significantly enhancing the quality of service while reducing transit time and supply demand deficit through introduction of modern technology rolling stock.
Advertisement - Remove
எனவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதிலும் இறுதியில் அது அமல்படுத்தப்படும் என்பதிலும் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன்.
I therefore remained confident that GST was a matter of time and it would eventually be implemented.
இந்தக் கருத்தொற்றுமையை உருவாக்க நேரம் பிடித்தது என்பதோடு அதை உருவாக்க முயற்சிகளும் தேவைப்பட்டது.
This consensus took not only time but also effort to build.
இந்த முழக்கங்களோடு இப்போது ஜெய் அனுசந்தன் என்ற முழக்கத்தை இப்போது இணைப்பதற்கு நேரம் கனிந்து விட்டதாக குறிப்பிட்டார்.
He said that now the time has come to take a step further, by adding "Jai Anusandhan."
பேசுவதற்கான நேரம் முடிந்து விட்டது; உலகம் தற்போது செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
He emphasized that the time for talking is over the world needs to act now.
அலுவலகத்தில் எவ்வளவு நேரம் செலவிடப்பட்டது என்பது மட்டுமே செயல்திறன் என்று ஆகிவிட முடியாது.
Efficiency cannot only be about- how much time was spent in the office.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading