Advertisement - Remove

பயிற்சி - Example Sentences

payiṟci  payilchi
அதேசமயத்தில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
Simultaneously, training of medical and paramedical manpower will also be undertaken.
மருத்துவம் கற்பித்தல் மற்றும் நடைமுறைகளில் பயிற்சி அளிப்பதில் இவ்வளவு காலமாக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள்.
In these years,you are doing wonderful work in teaching as well as training on systems of medicine.
புதிய பணியாளர்களுக்கு பயிற்சி மிகவும் அவசியம். ஏனெனில் ரயில்வேத்துறை செயல்பாட்டு அடிப்படை அமைப்பாகும்.
The training of fresh appointees is required because Railway is an operational department and safety of train operations is paramount.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 15-ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.
Training institutions of the Central and State Governments will be allowed to function with effect from July 15, 2020.
பாடத்திட்டத்தின் படி, பல்கலைக்கழக வளாகத்தில் 12 மாத வகுப்பறை பயிற்சி மற்றும் GMR விமான நிலையங்களில் 06 மாத இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகியவை அடங்கும்.
The course includes 12 months classroom training at the University campus and 06 months internship program at GMR Airports.
Advertisement - Remove
இதற்குப் போதிய பயிற்சி தேவைப்படுகிறது என்றும், தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு மிகச்சரியாக செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
He stressed on the need for adequate training and the right protective gear for firefighters.
முன் கண்காணிப்பு என்பது பொதுவாக கிராம அளவிலான கொள்முதல், உள்கட்டமைப்பு வசதி, பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றை உள்ளடக்கியது.
The pre-assessment largely covers the village level procurement and processing infrastructure availability, training manpower and the retail sales.
நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் திட்டமிடப்பட்டுள்ள இத்தகைய பயிற்சி திட்டங்களில் இது முதலாவதாகும்.
This is the first in a series of such training programmes that have been planned for various airports across the country.
இவர்களுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் தொண்டு ஆகியவற்றில் தொடக்க நிலை பயிற்சி வழங்கப்படும்.
They will be imparted special orientation training focussing on coordination and public dealing.
ஜாம்நகர் விமான நிலையத்துக்குள் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதனை நாடு முழுவதையும் சேர்ந்தவர்கள், விமானப்படைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
As we have a training institute inside the Jamnagar airport and people from all over the country take its advantage for air force.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading