Advertisement - Remove

பற்றி - Example Sentences

paṟṟi  palli
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய இளைஞர்களை சமீபத்திய தொழில்நுட்பத்துடன் இணைப்பது பற்றி விவரித்தார்.
Speaking at the event, Shri Modi spoke at length about connecting India’s youth to latest technology.
நாம் தொழில்நுட்பம் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாக இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும், அதுவே நல்லது.’’
The more we learn about technology and the more we learn through technology, the better it is.”
இந்தியப் பாரம்பரியத்தில் இயற்கையுடன் ஆழமான ஒருங்கிணைவு நிலவுவது பற்றி நீங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கலாம்.
You would have heard many times about deep synergy with nature in the Indian tradition.
நண்பர்களே, தற்போது நான் உங்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றைப் பற்றி தெரிவிக்கப் போகிறேன். அது ‘மகாராஷ்ட்டிரா சம்ருதி காரிடார்’.
Friends, now I would tell you about a special project and that is: Maharashtra Samruddhi Corridor.
சில சமயம், கிராமத்தின் வளர்ச்சி பற்றி ய பேச்சு வரும் போது, மக்கள் பட்ஜெட் பற்றி குறிப்பிட்டார்கள்.
Sometimes when it comes to the development of the village, people talk about budget.
Advertisement - Remove
அதை நாம் நம் மனதில் உள் வாங்கிக் கொண்டு விட்டோம். எனவே அதன் உண்மையான மொழியைப் பற்றி யாருக்குமே தெரியாது.
We have internalised it so much in our minds that no one knows about the original language of the song but we keep singing.
அதில் அவர், “தேர்வு வீரர்கள்” பற்றி குறிப்பிட்டிருந்தார், இப்போதுகூட ஒரு மாணவர் அந்தப் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
In that post he mentioned about Exam Warriors, and just now also a student mentioned about that book.
ஆனால் ஹரியானாவில் எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர் சேர்க்கை நடைபெறுவது பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
But, go to any village of Haryana and people are talking about the transparent manner in which recruitments took place.
சில நாட்களுக்கு முன்பு, ஐநா சபையில் உலகளாவிய மருத்துவ காப்பீடு குறித்த நிகழ்ச்சியில், இந்தியா பற்றி பேசும் வாய்ப்பை நான் பெற்றேன்.
A few days ago, there was a program in the United Nations about Universal Health Care, in which I had the opportunity to talk about India.
சமூக மாற்றத்திலும் முன்னேற விரும்பும் மாவட்டங்களை மாற்றியமைப்பதிலும் காவல் துறையின் பங்கு பற்றி அவர்களுடன் பிரதமர் விவாதித்தார்.
Prime Minister also discussed about the role of police in transforming aspirational districts and as instruments of social change.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading