Advertisement - Remove

முடிவு - Example Sentences

muṭivu  mutivu
முதலில் நான் ஒரு பச்சை பெற முடிவு
First I decided to get a tattoo
இருநாடுகள் இடையேயான பாரம்பரிய ரீதியான ஒத்துழைப்புகளை பாராட்டிய இரு பிரதமர்களும், இருநாடுகள் இடையேயான உறவை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்தனர்.
The two Prime Ministers appreciated traditionally warm bilateral relationship and decided to take required steps to take our ties to a higher level.
அனைத்து டீசல் தொடர் வண்டிகளையும் மின்மயமாக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ரயில்களை அவற்றின் முழு ஆயுட்காலத்திற்கும் பயன்படுத்த முடியும்.
Indian Railways has decided to convert all Diesel Locomotive to Electric Locomotive during its mid-life rehabilitation and utilise them till their codal life.
இத்தகைய அரசுப்பண விரயம் தொடரக்கூடாது என்று நாம் முடிவு செய்தோம்.
We decided that this culture of wastage of public money cannot continue.
உலக வர்த்தகத்துக்கேற்ற வகையில் தாவரவியல் தரங்கள் குறித்த பிரச்சினைகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகள் , வேளாண்மை ஆராய்ச்சி, உணவு பதப்படுத்துதல் மற்றும் இருதரப்பிலும் பரஸ்பரம் முடிவு செய்யப்படும் பிற கூடுதல் துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU provides for cooperation in the fields of Phytosanitary issues, agricultural production and a wide range of other sectors including animal husbandry, agricultural research, food processing and other additional fields as may be mutually decided by both the sides.
Advertisement - Remove
இளைஞர்கள் அறிவியல் சார்ந்த கல்விக் கூடங்களிலிருந்து இரு தரப்பிலிருந்தும் ஆண்டுதோறும் பரஸ்பரம் நூறு இளைஞர்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.
We have also decided to start an annual exchange of bilateral visits by 100 young people from science-related educational streams.
அதற்கேற்ப நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
Accordingly, the Government has decided to introduce a number of amendments in the FDI Policy.
இப்போது இந்தத் துறைகளின் FDI கொள்கையை, இதர நிதி சேவைகளுக்கான FDI விதிகளிலும் சேர்க்க இப்போது முடிவு செய்யப் பட்டுள்ளது.
It has now been decided to align FDI policy on these sectors with FDI policy provisions on Other Financial Services.
ஊழல் மற்றும் கருப்புப் பணத்தின் பிடியை உடைப்பதற்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, இன்று நள்ளிரவில் இருந்து, அதாவது 8 நவம்பர் 2016 நள்ளிரவில் இருந்து, சட்டபூர்வமாக மாற்றத்தக்கதாக இருக்காது என அறிவிக்க நாம் முடிவு செய்திருக்கிறோம்.
To break the grip of corruption and black money, we have decided that the five hundred rupee and thousand rupee currency notes presently in use will no longer be legal tender from midnight tonight, that is 8th November 2016.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது இந்திய – ஆசிய உச்சி மாநாட்டில் 54 ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்புடன் ஐடிஇசி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி 50 ஆயிரம் பேருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் வழங்க முடிவு செய்தோம்.
At the Third India-Africa Forum Summit in 2015, with participation of all 54 African countries, we decided to double the number of ITEC scholarships to 50,000 over a period of only 5 years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading