Advertisement - Remove

முதன்மை - Example Sentences

mutaṉmai  mutanmai
நடப்பு புலத்திற்கு முதன்மை சாவியை உருவாக்க விரும்புகிறீர்களா ரத்து செய் என்பதை க்ளிக் செய்து தானியங்கி எண் அமைத்தலை ரத்து செய்யவும்
Do you want to create primary key for current field Click Cancel to cancel setting autonumber
முதன்மை விசையை உருவாக்கு
Create & Primary Key
அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர், உள்துறை செயலர் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
The meeting was attended by the Cabinet Secretary, the Principal Secretary to the PM, the Additional Principal Secretary to the PM, the Home Secretary, and other senior officials from the IMD, NDRF, NDMA and PMO etc.
இந்த தரத்தை மேம்படுத்துவது தான் அரசின் முதன்மை நோக்கம்.
We have now decided that the quality of learning outcomes will be the Government’s primary objective.
மாநில அரசின் தற்போதைய தலைமையின் கீழ் ,தற்போதைய நிலையை விடவும் முன்னேறி நாட்டிலேயே தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக உருவெடுக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
I am sure that with the present leadership of the State Government, As sam is going to further improve its current position to emerge as one of the most sought after states for industrial investment in the country.
Advertisement - Remove
தற்போது நூறு சதவீத கழிவு முதன்மை வேளாண் நடவடிக்கைகள்களில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு உதவி அளிக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
The Finance Minister mentioned that at present, hundred per cent deduction is allowed in respect of profit of co-operative societies which provide assistance to its members engaged in primary agricultural activities.
இப்போது தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளரும், ஊழியர் நலம் மற்றும் நிர்வாகப் பிரிவு இணைச்செயலர், பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமைச் செயலர் ஆகியோர் அதிகார நிமித்தம் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
Now only Secretary (IB), Joint Secretary (PA), Principal Director General, PIB would be official members.
பிரதமர் அலுவலகம் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவுக்கு பிரதமர் பிரிவு உபசாரம் எண்.7 லோக் கல்யாண் மார்கில் இன்று (09.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது முதன்மை செயலாளர் திரு. நிருபேந்திர மிஸ்ராவுக்கு பிரிவு உபசாரம் அளித்தார்.
Prime Minister's Office PM bids farewell to Principal Secretary Nripendra Misra The Prime Minister, Shri Narendra Modi, bid farewell to the Principal Secretary, Shri Nripendra Misra ,at a function organized at 7 Lok Kalyan Marg today.
அவரது எதிர்காலம் அனைத்து வகையிலும் சிறப்பாக அமைய வாழ்த்திய பிரதமர், இந்திய அரசு ஆளுகையில் மிகுந்த பங்களிப்பை வழங்கிய முதன்மை செயலாளருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
Wishing him the very best for his future, PM thanked the Principal Secretary for his vast contributions to governance in India.
புதிய இந்தியாவை படைப்பதற்காக பணியாற்ற தமக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு முதன்மை செயலாளர் நன்றி தெரிவித்தார்.
The Principal Secretary thanked the Prime Minister for giving him an opportunity to work towards the dream of creating a New India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading