Advertisement - Remove

முதன்மை - Example Sentences

Popularity:
Difficulty:
mutaṉmai  mutanmai
மாநில அளவில் இத்திட்டத்தை நெறிபடுத்த குழு ஒன்று அமைக்கப்படும். உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமையும் இக்குழுவில் கல்வித்துறை முதன்மை செயலாளர், காவல் துறை தலைமை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
The programme shall be steered by a State level committee to be headed by the Principal Secretary, Home Department with the Principal Secretary, Education and Director General of Police as members.
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராக இருந்த போது, இந்த மண்டலத்தில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் மின்னணு கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
As Principal Chief Medical Director of Southern Railways, Dr. Nanda was instrumental in implementing e-Procurement of medicines and surgicals for the one.
தேங்காய் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய முதன்மை இட்த்தைப் பெறுவது மட்டுமின்றி அதனை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பெறுவதுடன் தேங்காயின் எண்ணற்ற சிறப்புகளும் மேம்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
India will become the global leader in not only the production and productivity of coconut but also in processing and export, and the innumerable qualities of coconut will emerge.
சட்டவிரோத சீனப் பட்டாசு இறக்குமதி செய்வோர், விற்பவர் மற்றும் வாங்குபவர் மீது 1962 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின்கீழ், சுங்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் எனறு சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Customs department will initiate strict action against any persons who are involved in illegal import, selling and buying of Chinese crackers under Customs Act, 1962, according to the press release issued by the Principal Commissioner of Customs (Preventive), Chennai.
2017-ஆம் ஆண்டு மைசூரில் ஆணையர் மற்றும் முதன்மை ஆணையராகப் பணியாற்றியபோது, ஜிஎஸ்டி-யை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
As Commissioner and Principal Commissioner, at Mysore, he has been instrumental in successful implementation of GST during 2017.
Advertisement - Remove
சங்கர ராவ் மற்றும் முதன்மை வேலை அளிக்கும் நிறுவன அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Sankara Rao, Enforcement officer along with representatives of the Contractors and the Principal Employers were present during the above occasion.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading