Advertisement - Remove

முன்னேற்றம் - Example Sentences

Popularity:
Difficulty:
muṉṉēṟṟam  munnellam
முன்னேற்றம்
ZModem Progress
முன்னேற்றம் மணிக்கு நுழைந்த
Entering at headway
முன்னேற்றம்
& Advanced
2014-ம் ஆண்டிலிருந்து நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் 130 கோடி இந்தியர்களால் முடியாத எதுவுமில்லை என்ற நம்பிக்கையையே எனக்கு கொடுத்துள்ளது.
The progress our nation has achieved since 2014 gives me confidence that nothing is impossible for 130 crore Indians.
இன்று இந்தியா நாடு முழுவதிலும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வரும் அதே நேரத்தில் பேரார்வம் மிக்க 100 மாவட்டங்கள் துரிதமான முன்னேற்றம் பெறுவதையும் உறுதிப்படுத்தி வருகிறது.
Today, while India is building a 100 smart cities across the country, it is also ensuring rapid progress in over 100 aspirational districts.
Advertisement - Remove
மின்சாரம், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, சுரங்கம் ஆகிய முக்கியமான துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார்.
The Prime Minister, Shri Narendra Modi, on Tuesday reviewed progress of key infrastructure sectors of power, renewable energy, petroleum and natural gas, coal, and mining.
இந்த நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையான வரி செலுத்துவோருக்கு பெரும் பங்கு உள்ளது என்ற பிரதமர் அவர்களின் காரணமாகவே இத்தனை கோடி மக்களுக்கு உணவு அளிக்கப்படுவதுடன் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைகிறது என்றும் அவர் கூறினார்.
The honest taxpayer of India has a major role in the progress of the nation, he said, adding that it is due to them that so many people are fed, and the lives of the poor are transformed.
மின்சார பகிர்மான வழித்தடங்களை உருவாக்குவதிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
A considerable increase has also been made in transmission lines.
மாலத்தீவுகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் ஆதரவளிக்கும் நம்பகமான மற்றும் நெருக்கமான அண்டை நாடாக இந்தியா எப்போதும் திகழும் என பிரதமர் உறுதி அளித்தார்.
Prime Minister affirmed that India would always be a reliable and close neighbour of Maldives supporting it in its progress and security.
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான பன்முகப்பட்ட ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து, இருத் தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டு ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்தனர்.
The two leaders reviewed and positively assessed the progress of the multi-faceted India-Afghanistan strategic partnership.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading