The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Let us play with full vigour and enthusiasm so that we remember these Games even after they are over.
முழு ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் விளையாடுவோம் அப்போதுதான் போட்டிகள் முடிந்த நீண்ட நாட்களுக்கு பிறகும் அவற்றை நினைவில் கொள்ள இயலும்.
We would build regular and effective cooperation in a full range of security challenges.
பாதுகாப்பு சவால்களின் முழு நிலையிலும் முறையான திறம்பட்ட ஒத்துழைப்பை உருவாக்க விரும்புகிறோம்.
The Government of India has tried to ensure that our judicial system gets the full benefit of modern ICT Technology.
நவீனத் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் முழு பயனையும் நமது நீதித் துறைக்கு கிடைக்கச் செய்வதற்கு இந்திய அரசு முயன்றுவருகிறது.
The preparations are in full swing for a smooth implementation of the landmark tax reform from 1st July, 2017.
ஜூலை 1, 2017 சரக்கு மற்றும் சேவை வரியை சுமுகமாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
I also welcome President uma and commit Indias full support for Johannesburg Summit next year.
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறும் உச்ச மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக அதிபர் ஸூமா அவர்களை வரவேற்பதுடன் அவருக்குஇந்தியாவின் முழு ஆதரவையும் அளிக்கிறேன்.
Friends, There were several reasons because of them our country was not able to take full advantage of industrial revolution in the last century.
நண்பர்களே, சென்ற நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் முழு பயனை நமது நாடு எடுத்துக் கொள்ளாததற்கு பல காரணங்கள் உள்ளன.
And as a result of it the departments got the funds in time and they also got one full year to work on the schemes.
இதன் காரணமாக உரிய நேரத்தில் துறைகள் நிதியை பெறுகின்றன. திட்டங்களை செயல்படுத்த ஒரு முழு ஆண்டும் கூட அவர்களுக்கு கிடைக்கிறது.
Friends, I have full confidence in the youth of the country, I have full faith in the power of youth power, in the energy of young people of the country.
நண்பர்களே, நமது நாட்டு இளைஞர்கள் மீது நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். நமது நாட்டு இளைஞர்களின் வலிமை, அவர்களது உற்சாகம் ஆகியவற்றின் மீதும் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
The Prime Ministers noted that womens full and meaningful participation in political, social and economic life is key to inclusive development and agreed to promote the empowerment of women.
அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்க்கையில் மகளிரின் முழு அளவிலான, அர்த்தமுள்ள பங்கேற்பு அனைத்தையும் உள்ளடக்கிய மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர்கள், மகளிர் அதிகாரம் அளித்தலுக்கு முக்கியத்துவம் தர ஒப்புக்கொண்டனர்.
Addressing the 15th Asia Media Summit here today, Shri Prasad said that the media has full right to inform, circulate, criticize, advice and counsel.
புதுதில்லியில் இன்று (10.05.2018) 15-ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் உரையாற்றிய திரு.பிரசாத் தகவல் தெரிவிக்கவும், விநியோகம் செய்யவும், விமர்சனம் செய்யவும், அறிவுரை கூறவும், ஆலோசனை வழங்கவும் ஊடகத்திற்கு முழு உரிமை உள்ளது என்றார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…