Advertisement - Remove

full - Example Sentences

Popularity:
Difficulty:
புல
Noting that they represent two cradles of civilizations that have nurtured their respective heritages over the centuries, the two leaders affirmed their intention to build a broad-based relationship that will realise the full potential of their association.
தங்களது இணைப்பின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்களது நல்லுறவை விரிவான அடிப்படையில் கட்டமைக்க வேண்டும் என்ற தங்களது எண்ணத்தை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். யூத சமூகத்தினர், எப்போதுமே, இந்தியாவை தாயகமாகக் கொண்டிருந்தனர்.
The two Prime Ministers noted the importance of realizing the full potential of bilateral trade and investment.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இரண்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர்.
She was nominated as party spokesperson in March 2010, from when she has been a full time party worker.
மார்ச் 2010-ல் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர் முழு நேரம் கட்சிக்காக செயல்பட துவங்கினார்.
Smt Sitharaman is the first full time Woman Defence Minister of India.
திருமதி சீதாராமன், இந்தியாவின் முதல் முழு நேர பெண் பாதுகாப்பு அமைச்சர் ஆவார்.
Women Self Help Groups, of whom there are more than five crore members across the country, participated in full strength in the Gram Sabhas.
கிராம சபைக் கூட்டங்களில் நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முழு அளவில் பங்கேற்றனர்.
Advertisement - Remove
Elected representatives of Panchayats provided full details and disclosure of all the programmes being implemented in the Gram Panchayats and the money being spent on these interventions.
இந்த கூட்டங்களின் போது பஞ்சாயத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றிற்கு செலவிடப்பட்ட தொகைகள் ஆகியவை குறித்த, முழு விவரங்களை வெளியிட்டனர்.
Getting your image published in a full page ad on the front page for inauguration of a water tank, their concept of development was limited to this thing.
நீர்த்தொட்டியை திறந்துவைப்பதற்காக முதல் பக்கத்தில் உங்களது படம் முழுப் பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது. அவர்களது வளர்ச்சிக்கான திட்டம், இதோடு நின்றுவிட்டது.
Shri Singh expressed satisfaction at the significantly expanded cooperation in trade, investment, and technology and said that he hopes that full potential would be realized in all areas following normalization of our relations.
வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு விரிவு அடைந்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் நமது உறவு நெருக்கத்தால் மேலும் முழுமையான சாத்தியக்கூறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
Prime Minister reiterated Indias commitment to extend full support to Afghanistan's efforts for building a peaceful, united, prosperous, inclusive and democratic Afghanistan.
அமைதியான, ஒருங்கிணைந்த, வளமான, உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக முறையிலான ஆப்கானிஸ்தானை உருவாக்க ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பது என்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
CCEA has also given approval to the new scheme called Pradhan Mantri Mahila Shakti Kendra', which will empower rural women through community participation to create an environment in which they realize their full potential.
பிரதமரின் மகிளா சக்தி கேந்த்ரா'' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கவும் இந்தக் குழு ஒப்புதல் அளித்தது. பெண்கள் தங்களுடைய முழுமையான திறன்களை உணரும் வகையிலான சூழல்களை உருவாக்குவதற்கு சமுதாய பங்கேற்பு மூலம் கிராமப்புற மகளிருக்கு அதிகாரம் அளிப்பதாக இந்தத் திட்டம் இருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading