Advertisement - Remove

full - Example Sentences

Popularity:
Difficulty:
புல
In modern times, our ties have seen rapid growth since the establishment of our full diplomatic relations a quarter century ago.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பாக நமது இரு நாடுகளுக்கு இடையிலான முழுமையான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே நமது உறவுகள் நவீன காலத்தில் மிகவும் துரிதமான வளர்ச்சியைக் கண்டன.
Farmers will get claims against the full sum insured, without any reduction.
காப்பீடு செய்த முழுமையான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
I offered India’s full support to strengthen connectivity between our two countries to deepen human and economic links that will benefit all sections of our societies.
இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்து பிரிவையும் சார்ந்த சமூகத்தினர் பயன் அடையும் வகையில் மனித உறவு, பொருளாதார இணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று நான் கூறினேன்.
My dear countrymen, ours is a vast nation, full of diversities.
எனதருமை நாட்டு மக்களே, நாடு விசாலமானது, வேற்றுமைகள் நிறைந்தது.
At a personal level too, I assure you of my full support whenever required.
தனிப்பட்ட நிலையில், உங்களது தேவைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று உறுதியளிக்க நான் விரும்புகிறேன்.
Advertisement - Remove
We are seeking the full cooperation of all the states through which Ganga flows.
கங்கைக் கரைகளில் எந்தெந்த மாநிலங்கள் எல்லாம் இருக்கின்றனவோ, அந்த மாநிலங்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் முயற்சி நடந்து வருகிறது.
I have full faith that banks and post offices will successfully carry out this great task of national importance.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகத்தான பணியை வங்கிகளும், தபால் நிலையங்களும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
When we do this, we will realise the full promise of this extraordinary relationship.
இதனை நாம் செய்யும் போது, இந்த சிறப்பு மிக்க உறவின் முழு உறுதிப்பாடடையும் உணரமுடியும்.
The Prime Minister gave a patient hearing to the delegation and assured them of his full support in meeting grievances of all sections of the Muslim society.
இந்தக் குழு பகிர்ந்துக் கொண்ட கருத்துகளைக் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட பிரதமர் இஸ்லாமிய சமுகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளின் குறைகளையும் தீர்க்க முழு ஆதரவு தரப்படும் என்று உறுதி அளித்தார்.
We also hope that Seychelles will soon be a full partner in the maritime security cooperation between India, Maldives and Sri Lanka.
இந்தியா, மலைத்தீவு மற்றும் இலங்கை இடையேயான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பில் செசல்ஸ்ஸும் விரைவில் ஒரு முழு பங்குதாரராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading