member - Example Sentences

மேம்பர
He said that in order to make our infrastructure disaster resilient, India is launching a Coalition for Disaster Resilient Infrastructure and invited other Member states to join this coalition.
பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டணி ஒன்றை தொடங்கியுள்ள இந்தியா, பிற உறுப்பு நாடுகளும் இந்த கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
The participation of the Vice President would further strengthen Indias engagement with NAM and its member countries.
குடியரசுத் துணைத் தலைவரின் பங்கேற்பு, நாம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இந்தியாவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும்.
Antonio Costa, the only foreign Prime Minister to be a member of the Committee, also participated in the meeting.
குழுவின் ஒரே வெளிநாட்டு உறுப்பினரான போர்ச்சுக்கல் பிரதமர் திரு.ஆண்டோனியோ கோஸ்டாவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
My Government is moving ahead with the mantra of SabkaSath, SabkaVikas and SabkaVishwas so that every member of this family develops, remains happy and healthy, becomes prosperous and the country progresses.
எனது அரசு, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம்’ என்ற மந்திரத்தை நோக்கிச் செல்வதால், இந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் முன்னேறுகிறார்கள், மகிழ்ச்சியுடனும் நலமுடனும் இருக்கிறார்கள், இவர்கள் வளமுடன் இருப்பதால் நாடும் வளர்ச்சி அடைகிறது.
Myanmar supported Indias efforts for becoming a permanent member in an expanded and reformed UNSC.
விரிவாக்கப்பட்ட, திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு மியன்மர் ஆதரவு தெரிவித்தது.
The member s of the IMFC updated the committee on the actions and measures taken by member countries to combat COVID-19, and also remarked on IMFs crisis-response package to address global liquidity and members financing needs.
கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். சர்வதேச நிதி மற்றும் உறுப்பு நாடுகளின் நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்ட சர்வதேச செலாவணி நிதியத்தின் இடர்-எதிர்கொள்ளும் நிதித் தொகுப்பு திட்டத்துக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
Within a short span of time, NDB has approved 55 projects of member countries for an amount of 16.6 billion, which is quite a remarkable achievement.
குறுகிய காலத்தில் உறுப்பு நாடுகளின் 55 திட்டங்களுக்கு 16.6 பில்லியன் டாலர் மதிப்புக்கான பணிகளுக்கு அனுமதி கொடுத்திருப்பது, குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது என்றார் அவர்.
Royalties, Supreme heads of the Buddhist Sanghas and Eminent Masters and Scholars from around the world and IBC chapters, member organizations are participating.
புத்த சங்கங்களின் உயர் தலைவர்கள், அறிஞர்கள், ஞானிகள் உலகம் முழுவதிலிருந்தும், சர்வதேச புத்தப் பேரமைப்பின் பல்வேறு கிளைகளில் இருந்தும், உறுப்பு அமைப்புகளிலிருந்தும் பங்கேற்றனர்.
R. Lalthangliana, Mizoram Minister of Commerce and Industries, Shri R. Lalzirliana, Mizoram Minister of PE, Shri C. Lalrosanga, Member of Parliament, Lok Sabha, Mizoram and other dignitaries from Mizoram also joined the virtual event.
மிசோரம் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.லால்தங்லியானா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.ஆர்.லால் ஸிர்லியானா, தலைமைச் செயலாளர் திரு.லனுன்மாவியா சுவாங்கோ, மிசோரம் மக்களவை த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.லால் ரோசங்கா உள்ளிட்டோர், காணொளிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
The IMD provides tropical cyclones and storm surge advisories to 13 member countries under the ESCAP Panel. He said, India has also developed an Earth System Model for future climate projections for the first time.
எஸ்கேப் பேனல் என்பதன் கீழ் 13 உறுப்பு நாடுகளுக்கு ஐ.எம்.டி பிரிவானது வெப்பமண்டலப் புயல்கள் மற்றும் சூறாவளிகள் குறித்த ஆலோசனைத் தொகுப்புகளை வழங்கி வருகிறது என்று அமைச்சர் எடுத்துக்காட்டினார்.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading