Advertisement - Remove

price - Example Sentences

Popularity:
ப்ராஇஸ
This would insulate both farmers and consumers from price shocks, and go a long way in ensuring remunerative incomes for the agricultural community.
இது விவசாயிகளையும் நுகர்வோரையும் விலைவாசி அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும். எதிர்காலத்தில் விவசாய சமூகத்திற்குக் கட்டுபடியாகும் வருவாயை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
The Government has procured 20 lakh tons of pulses by ensuring minimum support price or market rates, whichever is higher, directly from the farmers and this has been the highest ever procurement of pulses.
குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை, இவற்றில் எது அதிகமானதோ, அதை அளித்து அரசு 20 லட்சம் டன்கள் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்துள்ளது. இது, இதுவரைஇல்லாத அளவு பருப்புக் கொள்முதல் ஆகும்.
Declaration of the changed retail sale price (MRP) was allowed to be made by way of stamping or putting sticker or online printing, as the case may be.
மாற்றியமைக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை முத்திரைகள் அல்லது ஸ்டிக்கர்கள் அல்லது ஆன்லைன் அச்சடிப்பு ஆகியவற்றின் மூலம் அறிவிக்கலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது.
Through the procurement of farmers, through the purchase of government, the minimum support price for paddy and wheat has been benefited due to the direct payment to the farmers from online procurement and transparency has also been there.
விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்வதால் நெல் மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு நேரடியாக அளிக்கப்படுவதால் வெளிப்படைத் தன்மை ஏற்பட்டுள்ளது.
Our government has brought down the price of stents by up to 80 and it has regulated the cost of knee implants.
இருதய நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட்களின் விலையை எமது அரசு 80 சதவீதம் வரையில் குறைத்துள்ளதோடு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான மாற்று உறுப்புகளின் விலையையும் ஒழுங்கமைத்துள்ளோம்.
Advertisement - Remove
Better price realization for farmers through competitive markets, value chains and improved linkage between field and fork.
போட்டிச் சந்தை விவசாயிகள் விற்பனையாளர்களிடையேயான இணைப்பு ஆகியவை மூலம் மேம்பட்ட விலை நிர்ணயம்.
The Government has decided that for the notified crops, the minimum support price - i.e., MSP, will be declared as at least 1.5 times their cost.
அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது குறைந்த பட்சம் அதன் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு ஆக இருக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது.
Friends, we are also working on Agriculture Marketing Reforms for ensuring fair price for the crops of the farmers.
நண்பர்களே, விவசாயிகளின் பயிர்களுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்த விவசாய (பொருட்களின்) விற்பனைக்கான சீர்திருத்தங்கள் குறித்தும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
Our government has decided to provide 1.5 times of the support price of the cost to the farmers.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைவிட 1.5 மடங்கு விலை அளிப்பதற்கு எங்கள் அரசு முடிவு செய்துள்ளது.
The reimbursement under the scheme would be made on quarterly basis which would be directly credited into farmers account on behalf of mills against their cane price dues.
இந்தத் திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட தொகையைக் காலாண்டு அடிப்படையில் திரும்பப் பெறலாம். விவசாயிகளின் கரும்பு விலை நிலுவைத் தொகையானது ஆலைகள் சார்பாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading