Advertisement - Remove

price - Example Sentences

Popularity:
ப்ராஇஸ
Well that's just going to be 78 x So this relationship is the exact same as this one over here The price after the discount is 78 of the original price
78 ஆக இந்தச் சமன்பாடு 78 இங்கே உள்ள அதே சமன்பாடு தள்ளுபடிக்குப்பின் விலை விலையில் 78 பங்கு நல்லது இவை இரண்டும் சமம்
Well that's just going to be 78 x So this relationship is the exact same as this one over here The price after the discount is 78 of the original price
78 ஆக இந்தச் சமன்பாடு 78 இங்கே உள்ள அதே சமன்பாடு தள்ளுபடிக்குப்பின் விலை விலையில் 78 பங்கு நல்லது இவை இரண்டும் சமம்
Well he pays a 25 diamond pony tax So whatever the price is he's going to pay 25 of that
25 ஐ வைர மட்டக்குதிரையின் வரியாகக் கட்டுகிறான் மட்டக்குதிரையின் விலை எதுவாக இருந்தாலும் அதில் 25ஐ வரியாகச் செலுத்துகிறான் வேறு வழியில் இதை யோசிக்கலாம்
1x minus 025x Well that means that 075x is equal to the sale price right All I did is I rewrote x minus 25 of x as 1x minus 025x
1 கழித்தல் 025 அப்படியென்றால் 075 என்பது விற்பனை விலை சரியா இதை இங்கு மீண்டும் எழுதியுள்ளேன்கழித்தல் 25 என்பது 1 கழித்தல் 025 இப்படியும் கூறலாம் 075 ஏனென்றால் 1கழித்தல் 025 என்பது 075 075 என்பது விற்பனை விலை ஆகிறது இப்பொழுது நான் கொடுக்கக் கூடிய விற்பனை விலை எவ்வளவு என்னால் கொடுக்க முடிகின்ற விற்பனை விலை 50 டாலர்கள் ஆகவே 075 என்பது 50 டாலர்களுக்குச் சமம்
The DOLLARFR function returns a dollar price expressed as a fraction The decimal dollar is the number to be converted and the fraction is the denominator of the fraction
செயற்க்கூறு டாலர் விலை பின்னமாக குறிப்பிட்டதை கொடுககும்
Advertisement - Remove
The TBILLYIELD functions returns the yield for a treasury bill The maturity date must be after the settlement date but within 365 days The price must be positive
என்னும் பணி புதையல் பில்லை இயல்கிறது முதிர்ச்சி நாள் என்பது கொடுக்கப்பட்ட நாளுக்குப் பிறகே ஆயினும் 365 நாட்களுக்குள் ஆக வேண்டும் நேர் விலை அவசியம்
• A memento entitled “Divinity” received from SGPC, Amritsar, which had a base price of Rs. 10,000/- was auctioned for Rs. 10.1 lakh.
அமிர்தசரஸ், சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியால் வழங்கப்பட்ட “தெய்வீகத்தன்மை” என்ற பெயரிட்ட ரூ.10,000/- மதிப்புள்ள பரிசுப் பொருள் ரூ.10.1 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
PM warns the perpetrators and those aiding and abetting terrorists that they have made a big mistake and will have to pay a heavy price
தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறிழைத்துள்ளனர் மற்றும் அதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.
Brothers and sisters, in this year’s budget a big decision has been taken to ensure that farmers get a fair price for their produce.
சகோதர சகோதரிகளே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உகந்த விலை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான பெரியதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Moreover, an extensive exercise on agricultural reforms is being undertaken across the country in order to ensure that our farmers get a fair price for their crop.
இதைத் தவிர, விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசத்தில் விவசாய சந்தைப்படுத்தல் சீர்திருத்தம் மீதான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading