Advertisement - Remove

price - Example Sentences

Popularity:
ப்ராஇஸ
Set a price for this item
இவ்வுருப்படிக்கு விலை நிர்ணயிக்கவும்
But I only press it for a price
ஆனால் நான் மட்டும் ஒரு விலை அதை அழுத்தவும்
Sometimes over sometimes under but always at one price
சிலநேரம் அதிகம் சில நேரம் கம்மி ஆனா எப்போதும் ஒரே விலை
The price of admission
சேர்க்கை விலை
And even though there was a few months where it went down The overall trend is that the price is going up You can even see that
ஒருசில மாதங்களில் குறைந்தாலும் முழு வருடத்தில் விலை கூடியது ஆடியில் 10 ரூபாயிலிருந்து அடுத்த ஆனியில் 16 ரூபாயாக மாறியது விலை கூடியிருக்கிறது படத்தை பார்த்தாலே தெரிகிறது விலை கூடுகிறது
Advertisement - Remove
So eighteen divided by six is $three That's $three per guava at full price And they're asking us we want two guavas
18 வகுத்தல் 6 என்பது $3 ஆகும் ஒரு கொய்யாவின் முழு விலை $3 ஆகும் நமக்கு இரண்டு கொய்யா தேவை இரண்டு கொய்யா என்பது 2 பெருக்கல் $3 ஆகும் ஆகவே இது $6 $6 இதனை வேறு வழியில் ஆறு கொய்யாவின் விலை $18 ஆகும்
So one three of $eighteen is $six So just to give a quick review what we did We said the sale price on six guavas $1260
18ல் 13 என்பது $6 ஆகும் நாம் என்ன பார்த்தோம் என்று மீண்டும் கூறுகிறேன் ஆறு கொய்யாக்களின் விலை $1260 அது முழு விலையில் 30 தள்ளுபடி அல்லது முழு விலையில் 70 முழு விலையில் 70 என்பது ஆறு கொய்யாக்களின் முழு விலை ஆறு கொய்யாக்களின் முழு விலை முழு விலையில் 30 என்பது 1260 ஆகும் அதாவது முழு விலையில் 70 என்பது 1260 ஆகும் இதை வகுத்தால் இரு பக்கத்திலும் 07 ஆல் வகுக்க வேண்டும் நமக்கு என்பது $18 எனக் கிடைக்கும் அல்லது ஒரு கொய்யாவிற்கு $3 அல்லது இரு கொய்யாவிற்கு $6 ஆகும்
The price of an MP3 player decreased by 20 from last year to this year This year the price of the player is $120 What was the price last year
3 பிளேயரின் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 20 குறைந்துவிட்டது இந்த வருடம் அதன் விலை 120 டாலர்கள் கடந்த வருடம் அதன் விலை என்ன என்பதை கடந்த வருட விலையாக வைத்துக் கொள்வோம் எம்பி3 பிளேயரின் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்பொழுது இந்த வருடம் 20 குறைந்துவிட்டதாகக் கொடுக்கப்பட்டுள்ளது அப்பொழுது 20ஐ கழிக்க வேண்டும்
We decreased by 20 Well you're going to be left with 80 So we could say 80 of the price last year is equal to the price this year
20ஐ குறைத்த பின்பு மீதம் 80 இருக்கும் இப்போது கடந்த வருடத்திய விலையில் 80 இந்த வருடத்திய விலை என்றும் எழுதலாம் இப்பொழுது இரண்டு பக்கங்களையும் மாறியின் முன்னால் உள்ள எண்ணால் வகுக்கிறோம்
We decreased by 20 Well you're going to be left with 80 So we could say 80 of the price last year is equal to the price this year
20ஐ குறைத்த பின்பு மீதம் 80 இருக்கும் இப்போது கடந்த வருடத்திய விலை யில் 80 இந்த வருடத்திய விலை என்றும் எழுதலாம் இப்பொழுது இரண்டு பக்கங்களையும் மாறியின் முன்னால் உள்ள எண்ணால் வகுக்கிறோம்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading