Advertisement - Remove

price - Example Sentences

Popularity:
ப்ராஇஸ
Price rise and Congress are a team.
விலை உயர்வும், காங்கிரஸும் ஒரே குழுவினர்.
We have seen how Amul was instrumental in ensuring fair price to the farmers engaged in the dairy sector.
பால்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதில் அமுல் நிறுவனம் எந்த அளவுக்கு காரணமாக இருந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
My vision is that in ten years from now, Gift city should become the price setter for at least a few of the largest traded instruments in the world, whether in commodities, currencies, equities, interest rates or any other financial instrument.
இன்னும் பத்தாண்டுகளில் கரன்சி, ஈக்விட்டி, கமாடிட்டி, வட்டி விகிதங்கள் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார வணிக கருவிகள் பலவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யும் இடமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே.
The minimum support price for many crops has been increased to more than 1.5 times the input costs.
பல்வேறு பயிர்களுக்கு, அவற்றின் இடுபொருள் செலவை விட 1.5 மடங்கு அளவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Eternal vigilance is the price of liberty, the Prime Minister said, appreciating the valour of the jawans guarding the nation’s borders.
சுதந்திரத்தின் விலை தொடர் கண்காணித்தல் என்ற பிரதமர், நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தை பாராட்டினார்.
Advertisement - Remove
The Prime Minister said that medicines are available at fifty to ninety percent lower price than the market rates at Jan Aushadi Kendras.
இந்த மக்கள் மருந்து விற்பனை மையங்களில் சந்தை விலையை விட ஐம்பது முதல் தொண்ணூறு சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன என்றும் பிரதமர் கூறினார்.
The commitment for farmer welfare is also reflected by unprecedented decision of announcing minimum support price based on the formula of 1.5 times the cost of cultivation.
விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது என்று கொண்டுள்ள உறுதியின் விளைவாக உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது முன்பு எப்போதும் இல்லாத வகையிலான முடிவாகும்.
3. Farmers are at a risk of not getting appropriate price for their produce during the surplus production phase.
3. உற்பத்தி கூடும் சமயங்களில் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.
It has been noticed that the average retail price of sugar has escalated in the recent past, in-spite of adequate availability of sugar stock with the mills.
சமீப காலமாக சர்க்கரையின் சராசரி சில்லறை விலை உயர்ந்து வருகிறது என அறியப்பட்டது.
In the agricultural sector, the Prime Minister spoke of the increase in support price of Copra.
வேளாண் துறை பற்றி குறிப்பிட்ட பிரதமர், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading