The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Under the package, projects related to infrastructure, health and education sectors worth more than Rs.66 thousand crores have been approved so far.
இதில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் 66 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Shri Piyush Goyal said that the Government has now approved a path breaking, technology intensive project to transform the Income-tax Department into a more assessee-friendly one.
வருமானவரித்துறை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைக்கப்பட்டு தற்போது வரி செலுத்துபவர்களுடன் இணக்கமாக செயல்படுவதாக திரு பியூஷ் கோயல் கூறினார்.
Incubation: Incubation centres have been approved for more than 200 Technical Institutions, Industry Associations, Social Enterprises.
பராமரிப்பு: 200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் துறை சங்கங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பராமரிப்பு மையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
The projects at the permanent campus could not be completed in the manner envisaged due to late finalization of land required for construction and also the cost approved for construction works was far below the actual requirements.
கட்டுமானத்திற்குத் தேவையான நில ஆர்ஜிதத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமும் உண்மையான தேவையை விட மிகவும் குறைந்த கட்டுமானப் பணிகளுக்கான செலவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாலும் நிரந்தர வளாகத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
The Ministry of Civil Aviation for approved the initiative taken by the airports of the region.
அந்தப் பிராந்தியத்தின் விமான நிலையங்கள் மேற்கொண்ட முன்முயற்சிகளுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
This is a moment of pride for all of us as, despite best efforts, no other drug was approved in Gram-negative sepsis for reducing mortality (death) globally.
இது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு தருணமாகும். ஏனென்றால் கிராம் நெகட்டிவ் செப்ஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, மிகச்சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உலக அளவில், எந்த ஒரு மருந்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
Earlier, the ADBs Board of Directors approved the loan to provide budget support to the government to counter and mitigate the adverse health and socio-economic impact of the pandemic.
முன்னதாக, நோய்த் தாக்குதலின் காரணமாக ஏற்படும் சுகாதார மற்றும் சமூக - பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவி அளிப்பதற்காக இந்தக் கடனை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Commission at its meeting held on 27.4.2020 accepted the Report of the Committee and approved the Guidelines on Examinations and Academic Calendar.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி அன்று நடைபெற்ற ஆணையக்குழு கூட்டத்தில் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், தேர்வுகள் மற்றும் கல்வி ஆண்டிற்கான வழிகாட்டுதல்களை அங்கீகரித்தது.
Friends, The Central government recently approved the introduction of a new law for expanding education of more than 50 different allied and healthcare professionals.
நண்பர்களே, 50க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்களுக்கு கல்வியை விரிவாக்கம் செய்வதற்கு புதிய ஒரு சட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
Historic Amendment to Essential Commodities Act The Cabinet today approved historic amendment to the Essential Commodities Act.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…