Advertisement - Remove

approved - Example Sentences

Popularity:
அப்ரூவ்ட
Our government has made a major change in the ethanol policy and has now approved 10 of the ethanol blending in petrol.
எமது அரசு எத்தனால் குறித்த கொள்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனாலை சேர்ப்பதற்கான ஒப்புதலை அது வழங்கியுள்ளது.
More than 1 crore 14 Lakhs loans have been approved for the youngsters of Karnataka.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஒரு கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
CPSE ETF: Cabinet Committee on Economic Affairs (CCEA) on 2nd May 2013 has approved the setting up of CPSE-ETF comprising equity shares of listed CPSEs.
வர்த்தக பரிமாற்ற நிதி (இ.டி.எப்). : 2013, மே, 2 அன்று, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பட்டியலிடப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூலதனப் பங்குகளை உள்ளடக்கிய சி.பி.எஸ்.இ.-இ.டி.எப்.-ஐ அமைப்பதற்கான ஒப்புதலை அளித்தது.
The Cabinet Committee on Economic Affairs on 28 FEB 2018 approved the continuation of (PMEGP) beyond 12th Plan for three years from 2017-18 to 2019-20 with a total outlay of Rs.5,500 crore.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 28.02.2018 அன்று, பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை 12-வது திட்டத்திற்கு அப்பாலும் மூன்று ஆண்டுகளுக்கு 2017 முதல் 18 வரை, 2019 முதல் 20 வரை, ரூ.5500 கோடி மொத்த முதலீட்டுடன் செயல்படுத்த ஒப்புதல் வழங்கியது.
Cabinet Cabinet approves Promulgation of the Insolvency and Bankruptcy Code (Amendment) Ordinance, 2019 The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi approved a proposal to promulgate an Ordinance and to amend the Insolvency and Bankruptcy Code, 2016.
மத்திய அமைச்சரவை திவால் மற்றும் நொடித்துப் போதல் (திருத்த) அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவால் மற்றும் நொடித்துப் போதல் விதிமுறைகள் 2016-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
Cabinet Cabinet approves Promulgation of the Insolvency and Bankruptcy Code (Amendment) Ordinance, 2019 The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi approved a proposal to promulgate an Ordinance and to amend the Insolvency and Bankruptcy Code, 2016.
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் திவால் மற்றும் நொடித்துப் போதல் (திருத்த) அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவால் மற்றும் நொடித்துப் போதல் விதிமுறைகள் 2016-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Till date, 10 projects have been approved under Mission Solar Charkha.
இதுவரை சூரியசக்தி சக்கரத் திட்டத்தின் கீழ் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
JJM stresses on service delivery, rather than infrastructure creation. Central government approved the Annual Action Plan for implementation of Jal Jeevan Mission in State of West Bengal.
ஜல்சக்தி அமைச்சகம் ஜல் ஜீவன் லட்சிய நோக்குத் திட்டம்: தூய்மையான நீர் மற்றும் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ள திட்டம் மேற்குவங்க மாநிலத்தில் ஜல் ஜீவன் லட்சிய நோக்குத் திட்டத்தை அமல் செய்வதற்கான வருடாந்திர செயல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading