Advertisement - Remove

approved - Example Sentences

அப்ரூவ்ட
Barrier-free trade in agriculture produce Cabinet approved 'The Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020'.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தடங்கல் இல்லாத வர்த்தகம் வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) அவசரச் சட்டம், 2020' -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Farmers empowered to engage with processors, aggregators, wholesalers, large retailers, exporters Cabinet approved The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance, 2020.
வணிக உதவியாளர்கள், குழு சேர்ப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய அளவிலான சில்லரை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பு. விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் குறித்த அவசரச் சட்டம், 2020' -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The current loan will be the second to India from AIIB under its COVID-19 crisis recovery facility apart from the earlier approved 500 million loan for the COVID-19 Emergency Response and Health Systems Preparedness Project.
கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார உபகரணங்கள் தயாரிப்புத் திட்டத்திற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் டாலர் கடனைத் தொடர்ந்து, தற்போது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து கொவிட்-19 நெருக்கடி மீட்பு வசதியின் கீழ் இந்தியா பெரும் இரண்டாவது கடன் இதுவாகும்.
AIIB has now grown to 102 approved members worldwide.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இப்போது உலகளவில் 102 அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது.
Further, addressing the long felt need of the IAF to increase its fighter squadrons, the DAC also approved the proposal for procurement of 21 MIG-29 along with upgradation of existing 59 MIG-29 aircraft and procurement of 12 Su-30 MKI aircraft.
மேலும், தாக்குதல் விமான வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய விமானப் படை நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இப்போதுள்ள மிக் 29 ரகத்தைச் சேர்ந்த 59 விமானங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன் மிக் 29 ரகத்தில் 21 புதிய விமானங்களை வாங்கவும், சூ-30 எம்.கே.ஐ.
Advertisement - Remove
PM mentioned that the National Education Policy was approved after extensive deliberations over 3-4 years and brainstorming over lakhs of suggestions.
நரேந்திர மோடி தொடக்கவுரை ஆற்றினார் சுமார் 3 - 4 ஆண்டுகள் விரிவான ஆலோசனைகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.
Today, only 30 days after Cabinet formally approved the scheme, the first sanction of over Rs. 1000 Crore was made to over 2,280 farmer societies.
கூடுதல் மதிப்பும் கிடைக்கும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 30 நாட்களிலேயே இத்திட்டத்தின் கீழ் 2,280 விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று மொத்தம் ரூ. 1000 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Promotion of Indian Brands in Leather, Footwear and Accessories Sector sub-scheme: Under this sub-scheme, the eligible units approved for Brand Promotion are proposed to be assisted.
தோல், காலணி, உபகரணத் தொழில் உற்பத்திப் பொருட்களில் இந்திய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான துணைத் திட்டம்: பிரபலப்படுத்துவதற்கான ஒப்புதல் பெறும் தகுதியான இந்தியத் தயாரிப்புகள் இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெறலாம்.
Union cabinet has approved more than Rs. 5,000 crore fund for micro irrigation just two days ago.
இரண்டு தினங்களுக்கு முன்பு மைக்ரோ பாசனத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.5,000 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.
Background: Due to unavoidable reasons and disturbed conditions in the State, the Special Package as approved in May 2013 could not be fully implemented.
பின்னணி: ஜம்மு & காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால், 2013 மே மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading