Advertisement - Remove

approved - Example Sentences

அப்ரூவ்ட
The Cabinet also approved the introduction of a Bill in Parliament to repeal the State Bank of India (Subsidiary Banks) Act, 1959 and the State Bank of Hyderabad Act, 1956.
பாரத ஸ்டேட் வங்கி (துணை வங்கிகள்) சட்டம் 1959 மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் சட்டம் 1956 ஆகியவற்றை நீக்குவதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
The Cabinet had, in July, 2012 approved the M-SIPS to provide a special incentive package to promote large scale manufacturing in the Electronic System Design and Manufacturing (ESDM) sector.
மின்னணு முறையிலான வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் பெருமளவில் உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவதற்கென திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் ஒன்றுக்கு 2012 ஜூலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
The Prime Minister has also approved Rs. 50,000 each for those injured due to the accident.
விபத்தில் காயமடைந்தோருக்கும் தலா ரூ 50, 000 வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
“CCEA approved the development of four laning of Phagwara-Rupnagar Section of NH-344A in Punjab.
பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலை எண் 344 ஏ-வில் பக்வாரா- ரூபின்கர் பிரிவை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has given ex-post facto approval approved the Memorandum of Understanding (MoU) for promoting bilateral cooperation in the field of e-Governance.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே மின்னணு நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement - Remove
So far 23 medical colleges have been approved to increase over 1,700 MBBS seats.
இதுவரை 23 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,700 இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the development of Pune Metro Rail Project Phase – 1.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட வேலைகளை மேற்கொள்ள தனது ஒப்புதலை அளித்தது.
In 2001, the Cabinet approved some amendment to the policy.
இந்தக் கொள்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவர மத்திய அமைச்சரவை 2001ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Commercial Courts, Commercial Division and Commercial Appellate Division of High Courts (Amendment) Bill, 2018 for introduction in the Parliament.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு (திருத்த) மசோதா 2018-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தனது ஒப்புதலை அளித்தது.
CCEA approved the development of four laning of Angul-Sambalpur Section of NH-42 (New NH-55) in Odisha.
இதுபோன்று ஒடிசா மாநிலம் அங்குல் – சம்பல்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 42 ல் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading