Advertisement - Remove

bank - Example Sentences

பைஂகக
With these 20,000 additional centers available to update Aadhaar, the users particularly in rural areas need not visit Aadhaar centres in bank branches or Post Offices for this work.
ஆதாரைப் புதுப்பிப்பதற்கு கூடுதலாக இந்த 20,000 மையங்கள் கிடைத்திருப்பதன் மூலம் மக்கள் குறிப்பாக கிராமப்பகுதிகளில் வசிப்போர், இந்த வேலைக்காக வங்கிக் கிளைகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ உள்ள ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.
This is the first ever health sector support from the Bank to India.
இந்த வங்கி இந்தியாவுக்கு சுகாதாரப்பிரிவு ஆதரவை முதன்முதலாக வழங்குகிறது.
EIM Bank of India was the Institutional Partner for the Summit.
இந்த உச்சிமாநாட்டின் நிறுவனப் பங்குதாரராக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இருந்தது.
Besides the facility of availing bank loans, a separate department has also been created for fishermen.
மீனவர்கள் வங்கிக் கடன்கள் பெறுவதுடன், அவர்களுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப் பட்டுள்ளது.
National Housing Bank (NHB) has sanctioned its entire facility of Rs. 10,000 crore to Housing Finance Companies.
வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு, தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) ரூ.10,000 கோடி வழங்கியது.
Advertisement - Remove
Abhijit Sankar Ray, Senior Urban Specialist, World Bank and Task Team Leader for the Tamil Nadu Housing and Habitat Development Project added both projects will complement each other and strengthen key institutions to transform the housing sector in Tamil Nadu.
மேலும் இந்த இரு திட்டங்களுமே ஒன்றுக்கொன்று உதவி செய்வதாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் வீட்டு வசதித் துறையில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் முக்கிய நிறுவனங்களை வலுப்படுத்தும் என்றும் உலக வங்கியின் மூத்த நகர்ப்புற நிபுணர் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் பணிக்குழுத் தலைவருமான திரு.அபிஜித் சங்கர் ராய் குறிப்பிட்டார்.
The meeting started off with Dr. Junaid Ahmad stating that World Bank has been engaged in Indias health sector for long time.
இந்திய சுகாதாரத் துறையில் நீண்ட காலமாகவே உலக வங்கி ஈடுபாடு கொண்டுள்ளது என்று தொடக்கத்தில் டாக்டர் ஜுனைத் அஹமது தெரிவித்தார்.
Recently, in context of the pandemic, a billion-dollar loan has been given by World Bank to the Government of India.
அண்மையில், நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையில், இந்திய அரசுக்கு உலக வங்கி ஒரு பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
World Bank has recently successfully concluded a 20 year long partnership with Government of India in the area of HIV.
எச்.ஐ.வி. துறையில் இந்திய அரசுடன் 20 ஆண்டு கால நீண்ட பங்களிப்பை அண்மையில் உலக வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்தது.
It has also received World Bank Group Presidents Award for innovation and excellence and was included in the book A Book of Innovation: New Beginnings released by Prime Minister.
புதுமை மற்றும் திட்டச் சிறப்பு ஆகியவற்றுக்காக உலக வங்கி குழுமத் தலைவரின் விருதை இத்திட்டம் பெற்றுள்ளது. பிரதமரின் நூலான “புதுமைக்கு ஒரு புத்தகம் - புதிய தொடக்கங்கள்” என்ற நூலிலும் இது இடம்பெற்றுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading