Advertisement - Remove

bank - Example Sentences

பைஂகக
Ministry of Finance The Government of India announces details of Bank recap and Comprehensive Reform Plan The Government of India today unveiled details of the re-capitalisation of Public Sector Banks (PSBs) announced in October, 2017.
நிதி அமைச்சகம் வங்கி மறு மூலதனம் மற்றும் விரிவான சீர்திருத்தத் திட்டத்தை அரசு அறிவித்தது. பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குவதாக அக்டோபர் 2017-ல் இந்திய அரசு அறிவித்தது. இன்று இதுகுறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டது.
At the macro level, a 2007 World Bank study estimated that lack of sanitation costs India over 6 of our GDP.
2007 உலக வங்கியின் ஆய்வின்படி, சுகாதாரக் குறைபாடு, காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6% குறைவதாக தெரிவித்தார்.
Ms Poonam Gupta, Lead Economist - India, World Bank made a presentation on World Bank Report on Indian Economy.
பூனம் குப்தா, இந்தியப் பொருளாதாரம் குறித்த உலக வங்கியின் அறிக்கை குறித்து உரையாற்றினார்.
809 manual scavengers and their dependents provided bank loans.
809 துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.
The trinity of one billion bank accounts, one billion Aadhaar cards, and one billion mobile phones will create an ecosystem that will be unique in the world.
நூறு கோடி வங்கிக் கணக்குகள், நூறு கோடி ஆதார் அட்டைகள், நூறு கோடி கைபேசிகள் என்பது உலகத்திலேயே மிகவும் தனித்துவம் மிக்க சூழலை உருவாக்குவதாக அமைகிறது.
Advertisement - Remove
The Finance Minister, Shri Jaitley was delivering the Annual Address to Board of National Bank for Agriculture and Rural Development (NABARD) here in New Delhi today.
இன்று (26, பிப்ரவரி 2018)புதுதில்லியில் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
By transferring money directly to the People's bank accounts, the government has avoided more than Rs.57, 000 crore falling in the wrong hands.
மக்களின் வங்கி கணக்குகளில் பணத்தை நேரடியாக செலுத்துவதன் மூலம், தவறானவர்கள் கைகளுக்கு சென்று கொண்டிருந்த ரூ. 57,000 கோடி தடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது.
Today, the impact of this work culture is that more than 31 crore Jan Dhan bank accounts have been opened for poor people in just four years.
இன்று, இந்த பணி கலாச்சாரத்தின் தாக்கத்தினால், நான்கு ஆண்டுகளில் 31 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
During the day, a Bank ability Kit (brought in partnership with Bank of Baroda and IDBI Bank) was also launched.
இந்த தினத்தை ஒட்டி பேங்க் ஆஃப் பரோடா, ஐ.டி.பி.ஐ. வங்கி ஆகியவற்றுடன் இணைந்து “வங்கித் திறன் பெட்டி” ஒன்றும் வெளியிடப்பட்டது.
Both competitive and non-competitive bids for the auction should be submitted in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) system on April 06, 2018.
போட்டி மற்றும் போட்டி அல்லாத ஏலங்களுக்கான விலைப்புள்ளிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் தீர்வு (இ-குபேர்) முறையில் மின்னணு வகையில் 2018 ஏப்ரல் 6ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading