Advertisement - Remove

bank - Example Sentences

பைஂகக
Shri Vijay of PeriyarNagar ,Karur says that he has taken bank loan and started a provision store.
மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார்.
The World Bank was represented by Dr. Junaid Ahmad, Country Director, Mr.
உலக வங்கி சார்பில் அதன் இந்தியப் பிரிவுக்கான இயக்குநர் டாக்டர் .ஜுனைத் அஹமத், உலக அளவிலான இயக்குநர் திரு.
The Ministry has also formalized a loan from the World Bank for improving the data quality at state and national level.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் தரவு தரத்தை முன்னேற்றுவதற்காக அமைச்சகம் உலக வங்கியிடமிருந்து கடன் முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
In Trichy district, there are 39 cooperative bank branches, 147 primary agriculture cooperative credit societies and in Perambalur, there are 10 bank branches and 53 primary agri cooperative credit societies.
39 கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் 147 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளன. 10 வங்கிக் கிளைகள் மற்றும் 53 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் பெரம்பலூரில் உள்ளன.
In Karur there are 15 bank branches and 84 primary agriculture cooperative credit societies and in Ariyalur there are 9 bank branches and 64 primary agriculture cooperative credit societies.
15 வங்கிக் கிளைகள் மற்றும் 84 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் கரூரில் உள்ளன. ஒன்பது வங்கிக் கிளைகள் மற்றும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் கரூரில் உள்ளன.
Advertisement - Remove
Post office officials say that Post office savings bank can be opened by a single adult, Joint Account and even by a minor above 10 years of age.
தபால் அலுவலக சேமிப்பு வங்கியில் ஒரு கணக்கு தொடங்குவதை வயது வந்தவர்கள் மட்டுமல்லாது, 10 வயதுக்கு மேற்பட்டவர் கூட கூட்டுக் கணக்கைத் தொடங்க முடியும் என்று தபால் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
This is very useful during covid 19 lockdown time as many transactions can be done without travelling to the bank or post office.
வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு பயணம் செய்யாமல் பல பரிவர்த்தனைகள்.
He said that if the already existing msme unit was affected by the Corona Pandemic, it can borrow from the bank without any security under the Central Government's scheme, for which 3 lakh crore rupees has been made as provision.
ஏற்கனவே நடத்தி வரும் தொழில் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மத்திய அரசின் உத்திரவாத்தின் கீழ் எந்தவித பிணையமும் இன்றி வங்கியில் கடன் வாங்கலாம் என்றும் இதற்காக ரூபாய் 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading