Advertisement - Remove

கூட்டு - Example Sentences

kūṭṭu  koottu
கப்பல்கட்டும் தொழிலில் நீங்கள் ஒத்துழைப்பதற்கு வசதியாக கூட்டு செயற்குழு ஒன்றை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
Our decision to establish a Joint Working Group on shipbuilding reflects our seriousness to cooperate in this area.
உடல்நலத் துறையில் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.
The MoU will involve cooperation through joint initiatives in the Health Sector and strengthen bilateral ties between India and Australia.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய இங்கிலாந்து கூட்டு பணிக்கு குழு அமைக்கப்பட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த யுக்திகள் வடிவமைக்கப்பட்டு, ஒப்பந்தக் கட்டமைப்பின் கீழ் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
Under this MoU, an Indo-UK Joint Working Group (JWG) will be set up to strategize and implement programmes on cooperation under the framework of the MoU.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ப்ரிக்ஸ் நாடுகளிடையே, அறிவியல் ஆராய்ச்சி, உயர்கல்வி, தகவல் பரிமாற்றம், ஆய்வு, சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல், கூட்டு ஆராய்ச்சி, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு பெரும் வகையில் உதவி செய்யும்.
The MoU will help in developing pro-active cooperation among the BRICS nations for the purpose of enhancement of scientific research, higher education, information exchange, analysis and implementation of best practices, joint research programmes, and mobility of students, researchers and educators.
உள்ளூர் பொருட்கள் உற்பத்தி என்பது, இந்திய உற்பத்தி நிறுவனங்கள், புதிய உற்பத்தி நிறுவனங்களை நிறுவுதல், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களோடு கூட்டு நிறுவனங்கள் அமைத்தல் ஆகிவற்றின் மூலமாக உள்ளூர் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரித்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் பொருட்கள் உற்பத்தியில் உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்க முடியும்.
Local content can be increased through partnerships, cooperation with local companies, establishing production units in India or Joint Ventures (JV) with Indian suppliers, increasing the participation of local employees in services and by training them.
Advertisement - Remove
2) இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரஷ்ய ரயில்வேயின் கூட்டு இருப்பு நிறுவனம் இடையே ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக 24 டிசம்பர் 2015 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
(ii) The MoU signed between Ministry of Railways and Joint Stock Company “Russian Railways” on technical cooperation in railway sector on 24th December 2015.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரு தரப்பிலும் ஒரு கூட்டு செயல்பாட்டுக் குழு ஏற்படுத்தப்படும்.
A Joint Working Group shall be formed to monitor the activities to be carried out in fulfilment of the MoU.
இதற்கு இரு நாடுகளிடையே உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது, முழுமையான கூட்டு றவு கூட்டு புலனாய்வு ஆகிய நடவடிக்கைகள் அவசியமாகிறது.
This requires mutual cooperation among both the countries for intelligence sharing, joint investigation and a coordinated response to the challenges of human trafficking.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 28 நடுத்தர மற்றும் சிறு வாயு வயல்களுக்கான உற்பத்தி அனுமதி, உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 1994 முதல் 1998 வரையிலான நான்காண்டு காலததுக்கு 18 முதல் 25 ஆண்டுகளுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
28 small, medium sized fields discovered by National Oil Companies (ONGC and OIL) were awarded to Private Joint Ventures through Production Sharing Contract (PSC) between 1994-1998 for periods varying from 18 to 25 years.
இந்தியாவும் ஜப்பானும் இதர விருப்பமுள்ள நட்பு நாடுகளுடன் கூட்டு முயற்சியாக திறன்கள், ஆரோக்கியம், அடிப்படை வசதி, உற்பத்தி மற்றும் மின்னணுத் தொடர்பு ஆகியவைபற்றி ஆராயும்.
The idea is that India and Japan, with other willing partners, would explore joint initiatives in skills, health, infrastructure, manufacturing and connectivity.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading