Advertisement - Remove

கூட்டு - Example Sentences

kūṭṭu  koottu
நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், தற்போது கூட்டு வன மேலாண்மை குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சிக் குழுக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதுடன் வனப்பகுதிகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Millions of people living in vicinity of forest area in the country have now been integrated in the form of Joint Forestry Management Committees and Eco Development Committees and associated with the protection of forest and wildlife.
இந்த வகையில் தற்போது உள்ள இந்திய-மியன்மர் கூட்டு வர்த்தகக் குழு கூட்டங்களை முறையாக கூட்டவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
In this regard, the two sides agreed to expeditiously convene the existing mechanism of India-Myanmar Joint Trade Committee meetings.
2019 செப்டெம்பரில் நடைபெற்ற கூட்டு செயல்பாட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் கடல்வழி பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையும் இரு நாட்டுத் தலைவர்களும் அங்கீகரித்தனர். இந்த வகையில் கப்பல் போக்குவரத்து குறித்த தரவுகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளது மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.
Both leaders acknowledged the signing of an MoU on Maritime Security Cooperation (MSC), conduct of a first meeting of the Joint Working Group (JWG) in September 2019 and commencement of exchange of white shipping data, as important steps in the area.
இந்த கூட்டு முயற்சி என்ற உத்வேகத்துடன், இந்த முயற்சியில் இந்தியாவால் என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்பது பற்றி சில சிந்தனைகளை தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.
In this spirit of collaboration, let me share a few ideas on what India can offer to this joint effort.
நிலைமையை கண்காணிக்கும் நடவடிக்கைகளை அதற்கு அடுத்த நாளே எடுத்த இந்தியா, முதல் கூட்டு கண்காணிப்பு குழு கூட்டத்தையும் நடத்தியது.
On the very next day India initiated steps to monitor the situation and first Joint Monitoring Group meeting was held.
Advertisement - Remove
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான கூட்டு ஆணையக் கூட்டம் மே 12 ம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
They welcomed the successful organisation of the Joint Commission Meeting between the two Foreign Ministers on 12 May 2020.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்டிபிசி இயக்குனர் திரு ஏ.கே.குப்தா, மற்றும் ஓன்ஜிசி நிறுவனத்தின் நிதிப்பிரிவு இயக்குனரும் தொழில் மேம்பாடு மற்றும் கூட்டு முயற்சி பொறுப்பு அதிகாரியுமான திரு. சுபாஷ் குமார் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
The MoU was signed by Shri A K Gupta, Director (Commercial) NTPC and Shri Subhash Kumar, Director (Finance) and In-charge Business Development and Joint Venture, ONGC.
இதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
For implementation of the identified areas, a Joint Working Group (JWG) will be established under the MoU.
‘தேசிய கல்விக் கொள்கை 2020‘ சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சென்றடையும். இதனை உறுதி செய்ய சிறப்புக் கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Union Home Minister also asserted that National Education Policy2020 will reach students of every section of the society and a special joint task force will be constituted to ensure the same.
இந்தியாவில் உற்பத்தி என்பதன் ஒளிரும் உதாரணமான இந்தக் கூட்டு முயற்சி, நாட்டின் ஆயுதப்படைப் பிரிவுக்கு உத்வேகம் அளித்து தேசப் பாதுகாப்பை வலுப்படுத்தும். அமேதியிலும், அருகே உள்ள பகுதிகளிலும் இந்தத் தொழிற்சாலை வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
A shining example of Make in India, the joint venture will bolster the armed forces in the country and will strengthen the national security.The factory will also generate employment opportunities in Amethi and nearby areas.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading