Advertisement - Remove

கூட்டு - Example Sentences

kūṭṭu  koottu
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய முதலீடு மற்றும் அடிப்படை வசதி நிதியத்தின்கீழ், இந்திய அரசு இங்கிலாந்து அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பசுமை வளர்ச்சி பங்கு நிதியம் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறைக்கு போதுமான நிதியை வழங்கும்.
The Green Growth Equity Fund (GGEF), a joint initiative by the Governments of India and the UK under India’s flagship National Investment and Infrastructure Fund, will provide financing to the fast-growing Indian renewable energy sector.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற 4 வது கிழக்காசிய உச்சிமாநாட்டின்போது, வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் அடிப்படையில் நாளந்தா பல்கலைக்கழகம் உருவக்கப்பட்டது.
The Nalanda University was established on the basis of a Joint Press Statement at the 4th East Asia Summit held in Thailand in October, 2009, which supported its establishment as a non-state, non-profit, secular and self-governing international institution.
இருநாடுகளின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தி, இந்த துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு முயற்சி மற்றும் தொழில் வர்த்தக கூட்டு போன்றவற்றுக்கு உதவும்.
It aims to enhance enterprise to enterprise cooperation and help initiate sustainable business alliances in terms of technology transfers, joint ventures and business partnerships in MSME sector between the two countries.
இந்த ஒத்துழைப்பு மூலம் புதிய சந்தைகள், கூட்டு முயற்சிகள், சிறந்த செயல்முறைகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய வாய்ப்புகள் உள்ளதால், இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This cooperation is expected to open doors of new opportunities for Indian MSME sector by way of new markets, joint ventures, sharing of best practices and technology collaborations etc.
இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் கூட்டு செயற்பாட்டுக் குழு அமைக்கப்படும்.
The MoU envisions the establishment of Joint Working Group (JWG) to create, monitor and review the implementation framework for the MoU.
Advertisement - Remove
கூட்டு முயற்சிகள் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.
The MoU will encourage cooperation between India and Australia, through joint initiatives in the disability sector.
கூட்டு ஆராய்ச்சி பணிக் குழுக்கள், சோதனைத் திட்டங்கள், திறன் வளர்ப்புத் திட்டங்கள், கல்வி சார்ந்த சுற்றுலா, வழக்கு ஆய்வுகள் மற்றும் அனுபவம்/நிபுணத்துவ பகிர்வு போன்றவை இந்த தொழில்நுட்ப கூட்டுறவில் அடங்கும்.
The technical cooperation will cover joint research working groups, pilot projects, capacity building programs, study tour, case studies and the sharing of experience/expertise.
பயங்கரவாதத்திற்கு எதிரான நமது கூட்டு இராணுவ பயிற்சிகள் இப்போது வருடாந்திர அம்சமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
Our joint military exercises on counter-terrorism are now an annual feature.
உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் திட்டத்திற்கு இந்தக் கூட்டு முயற்சி மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும்.
The Joint venture will give a tremendous boost to the UP Defence Corridor project.
புதிய அறிவார்ந்த விஷயங்களை உருவாக்குதல், கூட்டு அறிவியல் வெளியீடுகள், தொழில்துறை அனுபவம், IP உருவாக்கல் போன்றவற்றுக்கு இந்த கூட்டு முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
The collaboration is expected to lead to new knowledge creation, joint scientific publications, Industrial exposure, IP generation, etc.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading