Advertisement - Remove

கூட்டு - Example Sentences

Popularity:
Difficulty:
kūṭṭu  koottu
இருநாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு செயல் குழு, ஒத்துழைப்பு தொடர்பான துறைகளை கண்டறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து, அமலாக்கப் பணிகளின் கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
A Joint Working Group comprising of representatives from both countries would be constituted, the task of which would be to discuss and prepare plans of cooperation in identified sectors and to monitor the implementation of tasks determined by the Parties.
25) எண்ணை வாங்குவது என்று உள்ள உறவை, ஒரு முதலீட்டுக்கான உறவாக மாற்ற வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்கள், இந்தியா மற்றும் சவுதி இணைந்து, பெட்ரோகெமிக்கல் வளாகங்கள், எண்ணை துரப்பணப் பணியில் கூட்டு முயற்சி, மற்றும் மூன்றாம் நாடுகளில் எண்ணை துரப்பணப் பணி ஆகியவற்றில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினர்.
25. The two leaders agreed to transform the buyer-seller relationship in the energy-sector to one of deeper partnership focusing on investment and joint ventures in petrochemical complexes, and cooperation in joint exploration in India, Saudi Arabia and in third countries.
அனைத்து வகையான தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு அனுமதி மற்றும் புகலிடம் அளிக்க மறுப்பதற்கான நடைமுறையை உருவாக்க ஜி-20 நாடுகள் கூட்டு முயற்சி மேற்கொள்ளுதல்.
Joint effort by G-20 countries to form a mechanism that denies entry and safe havens to all fugitive economic offenders.
• அனைத்து வகையான தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு அனுமதி மற்றும் புகலிடம் அளிக்க மறுப்பதற்கான நடைமுறையை உருவாக்க ஜி-20 நாடுகள் கூட்டு முயற்சி மேற்கொள்ளுதல்.
Joint effort by G-20 countries to form a mechanism that denies entry and safe havens to all fugitive economic offenders.
ஒவ்வொரு தரப்பிலும் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு பணிக்குழு உருவாக்கப்பட்டு கூட்டு நிகழ்ச்சிகளை உருவாக்கவும் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை செய்யப்படும்.
A Joint Working Group (]WG) consisting of representatives of each party shall be created to formulate joint programs and to facilitate cooperation & consultation.
Advertisement - Remove
கூட்டு பரிமாற்றத் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தத்துவார்த்த உயிரியல் துறையில் கூட்டுறவிற்காக இரு நாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து அவர்கள் திறனை வளர்த்தல்
To establish a Joint Exchange Program to identify and foster talented young scientists from both the countriesto collaborate in the field of theoretical biology
• இணைய பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையினரின் திறனை கூட்டு பயிற்சிகளின் மூலம் அதிகரித்தல், இணைய குற்றங்கள் தொடர்பான சாட்சி மற்றும் ஆவணங்களை இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களின்படி பகிர்ந்து கொள்ளுதல்.
• Improving the capacity of law enforcement agencies through joint training programs, including equipping them to draft appropriate requests for electronic evidence in accordance with the respective laws and regulations of the United States and India;
பேரழிவு சமயங்களை சமாளிக்க கூட்டு பயிற்சிகள், எச்சரிக்கை சிஸ்டம் குறித்த தகவல் பரிமாற்றங்கள், தடுப்பு முன்னேற்பாடுகள், கூட்டு நடவடிக்கை, நிவாரணம் மற்றும் மறு குடி அமர்வு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவித்துள்ளோம்.
We encourage closer cooperation in disaster management through joint exercises, sharing of information including early warning system, adoption of preventive measures, joint action on relief and rehabilitation, and capacity building.
இருதரப்பு தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியிலான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றை, ஒப்புக்கொள்ளப்பட்ட துறைகளின் கூட்டு மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மூன்றாவது நாட்டுகளுக்கு விரிவாக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
As the next stage of our strategic partnership, we will extend our bilateral technical, economic and scientific cooperation to third countries by undertaking joint development projects in mutually agreed sectors.
மேலும், கண்டறியப்படாத செயற்கைக் கற்கள் வைரச்சந்தையில் நுழைவதால் ஏற்படும் சவால்களை எதிர்க்கொள்ளவும், வைரங்களுக்காக பொதுச் சந்தை திட்டங்களை ஏற்படுத்தவும், நாங்கள் எங்களது கூட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
We will also intensify our joint efforts to counter undisclosed synthetic stones entering diamond market and to support the development of generic marketing programmes for diamonds.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading