Advertisement - Remove

கூட்டு - Example Sentences

kūṭṭu  koottu
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், ஒரு கூட்டு செயற்குழு உருவாக்கப்பட்டு இரு தரப்புக்கும் பலனளிக்கும் துறைகள் கண்டறியப்பட்டு இரு தரப்பும் அடையாளம் காணும் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
Under the MoU, a Joint Working Committee will be constituted to identify priority areas of mutual interest and follow up on the progress of implementation of the activities identified by both sides.
தங்களது மூலோபாய மற்றும் பாதுகாப்பு கூட்டு றவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுறவிற்கான கூட்டு அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், விரிவான அணுகுமுறையின் அடிப்படையில் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளை எதிர்க்கும் தனது கடுமையான உறுதியை வெளிப்படுத்தினர்.
They adopted a Joint Statement on Cooperation in Combating Terrorism with a view to deepening their strategic and security cooperation, and expressed their strong commitment to combat terrorism in all its forms and manifestations, based on a comprehensive approach.
தூய எரிசக்தி மற்றும் பருவகால மாற்றத்திற்கான கூட்டு அறிக்கையை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு, 2015 பாரீஸ் ஒப்பந்தத்தின்கீழ் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்ததுடன், அதன் செயல்பாட்டினை அதிகரிக்க கூட்டுறவு மேலும் அதிகரிக்க ஏற்றுக் கொண்டுள்ளனர்.
37. Both sides adopted a Joint Statement on Clean Energy and Climate Change, reaffirmed their commitments under the 2015 Paris Agreement, and agreed to co-operate further to enhance its implementation.
தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அறிவு மற்றும் நீர் ஆதாரங்களின் மீது அதிகரிக்கும் அழுத்தத்திற்கு ஈடுசெய்யும் வகையிலான மேலாண்மை திறன்கள் ஆகியவற்றில் கூட்டு றவிற்கான இன்றியமையா தேவையை பிரதிபலிக்கும் தண்ணீர்-தொடர்பான சவால்களை எதிர்கொள்ள €30 மில்லியன் செலவிலான மிகப் பெரிய கூட்டு முன்னோடி திட்டத்தை துவங்குவதற்கான ஒப்பந்தத்தை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
They welcomed the agreement to launch a major joint flagship initiative of €30 million on water-related challenges reflecting the pressing need to cooperate on technological and scientific knowledge and management capacities to cope with increasing stress on water resources.
இந்த நாடுகளுக்கு இடையிலான செயல்பாட்டு திறனை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொண்டு எந்தப் பிரிவில் வர்த்தக ரீதியில் தொழில்நுட்ப மேம்பாடு மேற்கொள்ள வேண்டுமோ, அதனை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
The MoU intends to enhance understanding of Distributed Ledger/Block Chain technology, through the joint research efforts to identify areas within respective business operations where it may have the potential for applications aimed at enhancing the operational efficiencies.
Advertisement - Remove
அந்த வகையில், இந்தியா – தாய்லாந்து கூட்டு வணிககூட்டமைப்பின் கூட்டம் இன்று நடப்பதை வரவேற்கிறோம்.
In this context, we welcome the first meeting of the India-Thailand Joint Business Forum to be held later today.
நகர்ப்புற மேம்பாட்டுக்கான இந்த கூட்டு பணிக்குழு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மாறி மாறி சந்திக்கும்.
The Joint Working Group on Urban Development is expected to meet once in a year, alternately in UK and in India.
இரு தரப்பும் கூட்டு ஆய்வுக் குழு அறிக்கையை 2016, அக்டோபர் 20 அன்று இறுதி செய்ததுடன், சேவைகள் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்த செல்லவும் ஒப்புக் கொண்டுள்ளன.
Both sides concluded the Joint Study Group Report on 20th October, 2016 and agreed to carry forward the discussions on trade in goods, trade in services and investment.
ஜூன் 2017ல் இந்தியாவில், புதுடெல்லியில் நடைபெற்ற 6வது மியான்மர் - இந்தியா கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
They expressed satisfaction with the conclusions reached at the 6th meeting of Myanmar-India Joint Trade Committee held in New Delhi, India in June, 2017 and agreed to continue holding of meetings on Border Trade Committee and Border Haats Committee.
மனித நேயத்துடன் செயல்படும் குழு உணர்வை மேம்படுத்த உதவும் என்றும் அதன் மூலம் கூட்டு பலன்கள் கிடைக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
He said a human touch is essential for developing team spirit, which can deliver better collective results.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading