Advertisement - Remove

region - Example Sentences

Popularity:
Difficulty:
ரீஜந
பிராந்தியத்தில்42பிராந்தியம்32மண்டலத்தில்8பிராந்தியத்தின்6பிராந்தியத்தை4மண்டலத்திலும்3மண்டலம்3டக்கொட2இப்பிராந்தியத்தில்2மண்டல2பகுதிக்கு2பிராந்தியத்திற்கு2விற்ஜினியா1கரோலினா1பகுதியைத்1உருவததிற்கும்1பிரதானப்1மண்டலத்தின்1மண்டலத்தையே1ஆப்பிரிக்காவுக்கும்1வலைதளத்தைப்1வைக்கப்1பணியாள்1அடங்கியுள்ளன.1அடுக்குகளைக்1இப்பிராந்தியம்1மேற்கோ1பிராந்தியத்திலும்1பிராந்தியத்துக்கான1சந்திரனின்1பிராந்தியத்துக்கு1லட்சத்தீவுகள்1நினைவகமும்1பூர்னியா1கருத்தரங்களில்1பெருங்கடல்1பரிசுத்தமான1பதப்படுத்துததல்1வடகிழக்குப்1பொருள்படும்1அமெரிக்காவுக்கு1இப்பகுதியில்1திட்டத்தினால்1
The Prime Minister said that the medical college for which the Foundation Stone has been laid will provide the region with modern healthcare amenities.
இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி இந்தப் பிராந்தியத்தில் நவீன மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
In this regard, Secretary Tillerson exchanged views on his recent travels in the region with Prime Minister.
இந்த விஷயத்தைப் பொருத்தவரையில், இந்தப் பிராந்தியத்தில் பிரதமருடன் தாம் அண்மையில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய கருத்துகளை அமைச்சர் டில்லர்சன் பகிர்ந்து கொண்டார்.
It will help in the improvement of the health care infrastructure in the region resulting in better health care services available to the common people.
முக்கிய தாக்கம் நாட்டில் ஆண்டுதோறும் பயிற்சி பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும். இந்தப் பிராந்தியத்தில் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இது பயன்படும். அதன் மூலம் சாதாரண மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்கும்.
I am increasingly convinced with each passing day that the destinies of those of us who live in the region are linked.
ஒவ்வொரு நாளையும் கடக்கும்போது, இந்தப் பிராந்தியத்தில் வாழும் நாம், இணைக்கப்படுகிறோம்.
The MoU intends to promote closer cooperation between India and other maritime nations comprising the South Asian seas region namely Bangladesh, Maldives, Pakistan and Sri Lanka for protection and preservation of marine environment in the region.
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் கடல் சூழலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் இந்தியாவுக்கும், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் கடல் பகுதிகளைக் கொண்ட வங்காளசேம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Advertisement - Remove
They reiterated the importance of achieving a peaceful and prosperous Indo-Pacific region where sovereignty and international law, freedom of navigation and overflight, sustainable development and a free, fair and open trade and investment system are respected.
இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம், சுதந்திரமான கடல் பயணம், வான்வழி பயணம், நீடித்த வளர்ச்சி மற்றும் தாராளமான, நியாயமான மற்றும் திறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய இந்திய - பசிபிக் பிராந்தியம் வளம் பெறவும், அமைதியை உருவாக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
They reiterated the importance of achieving a peaceful and prosperous Indo-Pacific region where sovereignty and international law, freedom of navigation and overflight, sustainable development and a free, fair and open trade and investment system are respected.
இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம், சுதந்திரமான கடல் பயணம், வான்வழி பயணம், நீடித்த வளர்ச்சி மற்றும் தாராளமான, நியாயமான மற்றும் திறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய இந்திய – பசிபிக் பிராந்தியம் வளம் பெறவும், அமைதியை உருவாக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Terming them as cold-blooded and pre-planned barbaric acts, he pointed out that these attacks were another grim reminder of the most serious challenge posed to the entire humanity by terrorism in our region and the entire world.
நமது பிராந்தியத்திலும் உலகத்தின் அனைத்து பகுதிகளிலும், மனிதத்திற்கு பெரும் சவாலாக உள்ள தீவிரவாதத்தின் மற்றொரு கடுமையான நினைவூட்டல்தான் இந்த தாக்குதல்கள், என்று அவர் கூறினார்.
Some of the projects will ensure better and faster connectivity to the North Eastern region of India with the mainland as well as to the outside world.
பிரதானப் பகுதிக்கும் இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்துக்கும் இடையிலும், வெளியுலகப் பகுதிக்கும் நல்ல மற்றும் வேகமான தொடர்பு வசதியை அளிப்பதாக சில திட்டங்கள் உள்ளன.
The proposed MoU would strengthen the relationship between India and Australia for building peace and stability in the region through exchange of information, expertise, experience and capacity building.
தகவல் பரிமாற்றம், நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் துணைபுரியும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading