Advertisement - Remove

region - Example Sentences

ரீஜந
பிராந்தியத்தில்42பிராந்தியம்32மண்டலத்தில்8பிராந்தியத்தின்6பிராந்தியத்தை4மண்டலத்திலும்3மண்டலம்3டக்கொட2இப்பிராந்தியத்தில்2மண்டல2பகுதிக்கு2பிராந்தியத்திற்கு2விற்ஜினியா1கரோலினா1பகுதியைத்1உருவததிற்கும்1பிரதானப்1மண்டலத்தின்1மண்டலத்தையே1ஆப்பிரிக்காவுக்கும்1வலைதளத்தைப்1வைக்கப்1பணியாள்1அடங்கியுள்ளன.1அடுக்குகளைக்1இப்பிராந்தியம்1மேற்கோ1பிராந்தியத்திலும்1பிராந்தியத்துக்கான1சந்திரனின்1பிராந்தியத்துக்கு1லட்சத்தீவுகள்1நினைவகமும்1பூர்னியா1கருத்தரங்களில்1பெருங்கடல்1பரிசுத்தமான1பதப்படுத்துததல்1வடகிழக்குப்1பொருள்படும்1அமெரிக்காவுக்கு1இப்பகுதியில்1திட்டத்தினால்1
It is a tremendous honour to be the first Indian Prime Minister ever to visit this beautiful region of Sri Lanka.
இலங்கையின் மிகவும் அழகான இந்தப் பகுதிக்கு வருகை தந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் என்பது குறித்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
Personally, I benefitted immensely from your perspective of our partnership, your appreciation of our region and your world view.
நமது நல்லுறவில் நமது பிராந்தியத்தின் மீதான உங்களது ஆர்வம் மற்றும் உங்களது உலகப் பார்வை ஆகியவற்றின் மூலம், தனிப்பட்ட முறையில் நான் பயனடைகிறேன்.
UAE is one of our most valued partners and a close friend in an important region of the world.
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் நமது வலுவான கூட்டு நாடாகவும், நெருங்கிய நண்பராகவும் யூ.ஏ.இ.
Project will improve infrastructure in Punjab & will also help in uplifting the socio-economic condition of this region in the State.
இந்த திட்டத்தினால் பஞ்சாபில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுவதுடன் அந்த பகுதியில் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் .
The flow of trade, people and ideas through our region has often intersected in Amritsar on one of Asia’s oldest and longest surface arteries, the Grand Trunk Road.
நமது பிராந்தியத்தில் வர்த்தகம், மக்கள் மற்றும் சிந்தனைகள் பரிமாற்றங்கள் ஆசியாவின் பழமையான மற்றும் நீளமான தரைவழி பாதையான அமிர்தசரஸ் வழியாக அமைந்துள்ளன.
Advertisement - Remove
Silence and inaction against terrorism in Afghanistan and our region will only embolden terrorists and their masters.
ஆப்கானிஸ்தான் மற்றும் நமது பிராந்தியத்தில் பயங்கரவாதம் குறித்து அமைதியாக இருப்பது மற்றும் செயல்படாமல் இருப்பது, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இயக்குபவர்களுக்கும் தைரியத்தைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.
Let us remember that every passing day we help Afghanistan to achieve successful political, security and economic transitions, we are also helping ourselves create a more peaceful region and world.
ஆப்கானிஸ்தான் வெற்றிகரமாக அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு நாம் உதவி செய்யக் கூடிய ஒவ்வொரு நாளும், நமது பிராந்தியம் மற்றும் உலகில் அதிக அமைதியை ஏற்படுத்த நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Therefore, it is also a loss of that region and the local people of that region to which he belongs.
எனவே இது அந்தப் பிராந்தியம் மற்றும் அந்த பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் இழப்பு ஆகும்.
PM laid the foundation stone of North East Gas Grid which will ensure uninterrupted availability of natural gas across the region and boost industrial growth in the region.
வடகிழக்கு எரி்வாயுக் கட்டமைப்பிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பிராந்தியம் முழுவதும் இயற்கை எரிவாயு தடையின்றிக் கிடைப்பதை இது உறுதி செய்யும். இந்தப் பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.
That is why some call the region the Indo-Pacific Region.
ஆகையால் தான் இந்தப் பகுதியை இந்திய பசிபிக் பிராந்தியம் என்று அழைக்கிறார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading