Advertisement - Remove

region - Example Sentences

Popularity:
Difficulty:
ரீஜந
பிராந்தியத்தில்42பிராந்தியம்32மண்டலத்தில்8பிராந்தியத்தின்6பிராந்தியத்தை4மண்டலத்திலும்3மண்டலம்3டக்கொட2இப்பிராந்தியத்தில்2மண்டல2பகுதிக்கு2பிராந்தியத்திற்கு2விற்ஜினியா1கரோலினா1பகுதியைத்1உருவததிற்கும்1பிரதானப்1மண்டலத்தின்1மண்டலத்தையே1ஆப்பிரிக்காவுக்கும்1வலைதளத்தைப்1வைக்கப்1பணியாள்1அடங்கியுள்ளன.1அடுக்குகளைக்1இப்பிராந்தியம்1மேற்கோ1பிராந்தியத்திலும்1பிராந்தியத்துக்கான1சந்திரனின்1பிராந்தியத்துக்கு1லட்சத்தீவுகள்1நினைவகமும்1பூர்னியா1கருத்தரங்களில்1பெருங்கடல்1பரிசுத்தமான1பதப்படுத்துததல்1வடகிழக்குப்1பொருள்படும்1அமெரிக்காவுக்கு1இப்பகுதியில்1திட்டத்தினால்1
Shri Rajnath Singh expressed confidence that these development schemes will add to the development of the region and improve the quality of life of the people.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
FCI, Tamil Nadu region has a storage capacity of 10.41 LMTs which is sufficient to hold stocks for 3-4 months of NFSA requirement.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் உள்ளது. இது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு தேவையான 3-4 மாத தேவையை சேமித்து வைக்கப் போதுமானதாகும்.
NCB, India and PNB, Sri Lanka recognized the challenging drug situation in the region and identified useful areas of future cooperation including in field of information exchange, control delivery operations and training.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள சவால் நிறைந்த போதை மருந்து சூழல் குறித்து அங்கீகரித்த இரு நாட்டு அமைப்புகளும் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம் கண்டு தொடர்ந்து ஒத்துழைக்க முடிவு செய்தன.
The Vice President said that culture of a region represents its civilization, ethos, wisdom, morals, customs and social norms.
ஒரு பிராந்தியத்தின் கலாச்சாரமானது அதன் நாகரிகம், பண்பாடு, ஞானம், அறநெறிகள், பழக்கவழக்கங்கள், சமூகநெறிகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
APCC is an intergovernmental organization of 18 member countries mandated to promote, coordinate and harmonize coconut developmental activities of the Asian Pacific region to achieve maximum economic development.
அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தேங்காய் வளர்ச்சி செயல்பாடுகளை இணக்கமாக்கவும் ஒருங்கிணைக்கவும் 18 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த அரசு அமைப்பாக ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்டது.
Advertisement - Remove
Farmers progress can take this entire region to a new height of development. That is why our government has been working on the goal of doubling the farmers income.
விவசாயிகளின் முன்னேற்றம் இந்தப் பிராந்தியம் முழுமைக்கும் புதிய அளவில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.. அதனால்தான், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் இட்சியத்தை எட்டுவதற்கு எங்கள் அரசு வழிமுறைகளை வகுத்து வருகிறது.
He also emphasised the importance of India maintaining an edge over its adversaries in defence preparedness. The developing geo-political situation in the region needs to be monitored constantly.
பாதுகாப்பு ஆயத்த நிலைக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்த பிராந்தியத்தில் மாறிவரும் புவியியல் மற்றும் அரசியல் சூழல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருப்பதாக கூறினார்.
I am happy to note that NIOT is carrying out real time ocean observation network in Polar region for long-term monitoring of Arctic region for climate change studies.
நீண்டகாலமாக, பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஆர்ட்டிக் பிராந்தியத்தில் கண்காணிப்புக்காக துருவப் பிராந்திய கடல்சார் கண்காணிப்பு கட்டமைப்பை தேசிய கடல்சார் நிறுவனம் மேற்கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
Moreover crop insurance is based at district level as there will be changes from region to region.
மேலும் பிராந்திரயத்திற்கு பிராந்தியம் மாற்றங்கள் இருப்பதால் பயிர்க் காப்பீடு என்பது மாவட்ட அளவிலான கணக்கீட்டின் அடிப்படையிலேயே அமையும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading