Advertisement - Remove

region - Example Sentences

ரீஜந
பிராந்தியத்தில்42பிராந்தியம்32மண்டலத்தில்8பிராந்தியத்தின்6பிராந்தியத்தை4மண்டலத்திலும்3மண்டலம்3டக்கொட2இப்பிராந்தியத்தில்2மண்டல2பகுதிக்கு2பிராந்தியத்திற்கு2விற்ஜினியா1கரோலினா1பகுதியைத்1உருவததிற்கும்1பிரதானப்1மண்டலத்தின்1மண்டலத்தையே1ஆப்பிரிக்காவுக்கும்1வலைதளத்தைப்1வைக்கப்1பணியாள்1அடங்கியுள்ளன.1அடுக்குகளைக்1இப்பிராந்தியம்1மேற்கோ1பிராந்தியத்திலும்1பிராந்தியத்துக்கான1சந்திரனின்1பிராந்தியத்துக்கு1லட்சத்தீவுகள்1நினைவகமும்1பூர்னியா1கருத்தரங்களில்1பெருங்கடல்1பரிசுத்தமான1பதப்படுத்துததல்1வடகிழக்குப்1பொருள்படும்1அமெரிக்காவுக்கு1இப்பகுதியில்1திட்டத்தினால்1
Friends, President Putin's affinity to the Far East and his vision has brought unprecedented opportunities not only for the region but also for its partners like India.
நண்பர்களே, தொலைதூர கிழக்குப் பகுதி மீதான அதிபர் புதினின் உறவு மற்றும் அவரது இலக்குகள், இந்தப் பிராந்தியத்துக்கு மட்டுமன்றி, இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கும் அளப்பரிய வாய்ப்புகளை கொண்டுவந்துள்ளது.
Our relations in this region will have a strong foundation of rule based order, respect for sovereignty and territorial integrity and abstaining from interfering in the internal affairs of a country.
இந்தப் பிராந்தியத்தில் எங்களது நல்லுறவு, விதிகளின் அடிப்படையிலான நிலைத்தன்மை, இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, எல்லைப்பகுதி நல்லிணக்கம் மற்றும் ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது ஆகியவற்றின் வலிமையான அடித்தளமாக இருக்கும்.
The region is approximately twice the size of India, with a population of only 6 million, but this region is rich in natural resources like minerals and oil and gas.
60 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். எனினும், இந்தப் பிராந்தியத்தில் தாதுக்கள், எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவில் உள்ளன.
His vision reflects respect and love for this region and for the people here.
அவரது தொலைநோக்குத் திட்டம், இந்தப் பிராந்தியம் மற்றும் இங்குள்ள மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.
They shared the view that an open, inclusive, prosperous and stable environment in the region is important to ensure the prosperity and stability of the region.
வெளிப்படையான, உள்ளடக்கிய, வளமான மற்றும் நிலையான சூழல் இந்த பிராந்தியத்தில் நிலவ வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
Advertisement - Remove
There is ample scope for the multifarious region al groupings in the Mekong sub-region to harmoniously coexist and seek synergy for progress and prosperity of the region and also its external partners.
இணக்கமான தன்மையுடன் நீடிப்பதற்கும், வளர்ச்சிக்கான ஊக்கத்தைப் பெறுவதற்கும் பிராந்திய வளத்திற்கும் மெக்காங் துணைப் பிராந்தியத்தில் உள்ள பலவகைப்பட்ட குழுக்களுக்கும் அதற்கு அப்பாற்பட்ட பங்குதாரர்களுக்கும் கூட போதிய நம்பிக்கை உள்ளது.
He was a beacon of peace for our region and the world.
நமது பிராந்தியம் மற்றும் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் அவர் வழிகாட்டியாக இருந்தவர்."'
Addressing a gathering at Pt. Deendayal Upadhyay Memorial Centre in Varanasi, Prime Minister Shri Narendra Modi said that today this region is further strengthening the significance of its name 'Padaav' by joining itself to the memorial site of Pt. Deendayal Upadhyay.
வாரணாசியில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மைய திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, ‘படாவ்’ என்ற பெயருடைய இந்தப் பகுதியில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவகமும் அமைந்துள்ளதால், அதன் பெயருக்கேற்ப, இன்றுமுதல் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.
He said the region of Purnia in Bihar is an inspiration for people across the country.
பீகாரின் பூர்னியா பகுதி நாடு முழுவதும் உள்ள மக்களை ஈர்க்கக் கூடியது என்று அவர் கூறியுள்ளார்.
So far, our region has listed fewer than 150 cases.
இதுவரை, நமது பிராந்தியத்தில் சுமார் 150 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading