Advertisement - Remove

region - Example Sentences

Popularity:
Difficulty:
ரீஜந
பிராந்தியத்தில்42பிராந்தியம்32மண்டலத்தில்8பிராந்தியத்தின்6பிராந்தியத்தை4மண்டலத்திலும்3மண்டலம்3டக்கொட2இப்பிராந்தியத்தில்2மண்டல2பகுதிக்கு2பிராந்தியத்திற்கு2விற்ஜினியா1கரோலினா1பகுதியைத்1உருவததிற்கும்1பிரதானப்1மண்டலத்தின்1மண்டலத்தையே1ஆப்பிரிக்காவுக்கும்1வலைதளத்தைப்1வைக்கப்1பணியாள்1அடங்கியுள்ளன.1அடுக்குகளைக்1இப்பிராந்தியம்1மேற்கோ1பிராந்தியத்திலும்1பிராந்தியத்துக்கான1சந்திரனின்1பிராந்தியத்துக்கு1லட்சத்தீவுகள்1நினைவகமும்1பூர்னியா1கருத்தரங்களில்1பெருங்கடல்1பரிசுத்தமான1பதப்படுத்துததல்1வடகிழக்குப்1பொருள்படும்1அமெரிக்காவுக்கு1இப்பகுதியில்1திட்டத்தினால்1
This region is a key priority in our external engagement.
இந்த பிராந்தியம் நமது வெளியுறவு தொடர்புகளில் முதன்மையானதாகும்.
Beyond that, our region is marked by uncertain political transitions, weak institutions and internal conflicts.
இது தவிர, நமது பிராந்தியம் அரசியல் நிலையின்மையாலும், பலவீனமான அமைப்புகளாலும், உள்நாட்டு குழப்பங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
In this context, he said the Union Government is paying special attention to the North-Eastern region by boosting infrastructure and connectivity.
இந்த வகையில் மத்திய அரசு வடகிழக்கு மண்டலத்தில் அடிப்படை வசதிகளையும் இணைப்புத் திறனையும் மேம்படுத்தி சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக பிதரமர் கூறினார்.
In this context, they also called upon the countries of the region to come forward for enhancing regional connectivity and take steps to do away with the obstacles on land transit.
இந்தச் சூழலில், பிராந்தியத்தில் உள்ள நாடுகள், பிராந்திய இணைப்பை வலுப்படுத்த முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். மேலும், நிலப் போக்குவரத்துக்கு உள்ள தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
And, all of us in the region – India, Pakistan, Iran and others – must unite, in trust and cooperation, behind this common purpose and in recognition of our common destiny.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் இதர நாடுகள் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து, இந்த பொது நோக்கத்துக்காக நமது பொதுவான எதிர்காலத்துக்காக பாடுபட வேண்டும்.
Advertisement - Remove
Our trade in the region is growing rapidly.
இந்தப் பிராந்தியத்தில் எங்களது வர்த்தகம் பெருமளவில் உயர்ந்துள்ளது.
This is how we wish ourselves and our partners to proceed in this vast region and beyond.
இந்த பரந்துவிரிந்த பிராந்தியம் மற்றும் அதனைத் தாண்டியும் நாமும், நமது கூட்டாளிகளும் இவ்வாறே செயல்பட விரும்புவோம்.
But, your contribution in keeping the region safe and secure is deeply appreciated even beyond.
ஆனால் அதற்கும் மேலாக அந்தப் பிராந்தியத்தை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள நீங்கள் அளித்த பங்களிப்பு போற்றப்படுகிறது.
The MRA is likely to lead to greater employment opportunities for the Indian Chartered Accountants in the region and also lead to greater remittances from them to India.
இந்த உடன்படிக்கை இந்திய பட்டய கணக்காளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புக்களை இந்த பிராந்தியத்தில் அளிக்கும் என்பதுடன் அவர்கள் மூலம் இந்தியாவுக்கு கூடுதல் நிதி அனுப்பப்படும்.
Adoption of SAWEN statute envisions India being part of the region al inter¬governmental body in combating wildlife crime in the region and beyond.
இந்த உத்தரவை கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டிருப்பது வனவிலங்கு தொடர்பான குற்றங்களை இந்தப் பிராந்தியம் மற்றும் அதற்கப்பாற்பட்ட பகுதிகளில் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு வழி வகை செய்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading