Advertisement - Remove

region - Example Sentences

Popularity:
Difficulty:
ரீஜந
பிராந்தியத்தில்42பிராந்தியம்32மண்டலத்தில்8பிராந்தியத்தின்6பிராந்தியத்தை4மண்டலத்திலும்3மண்டலம்3டக்கொட2இப்பிராந்தியத்தில்2மண்டல2பகுதிக்கு2பிராந்தியத்திற்கு2விற்ஜினியா1கரோலினா1பகுதியைத்1உருவததிற்கும்1பிரதானப்1மண்டலத்தின்1மண்டலத்தையே1ஆப்பிரிக்காவுக்கும்1வலைதளத்தைப்1வைக்கப்1பணியாள்1அடங்கியுள்ளன.1அடுக்குகளைக்1இப்பிராந்தியம்1மேற்கோ1பிராந்தியத்திலும்1பிராந்தியத்துக்கான1சந்திரனின்1பிராந்தியத்துக்கு1லட்சத்தீவுகள்1நினைவகமும்1பூர்னியா1கருத்தரங்களில்1பெருங்கடல்1பரிசுத்தமான1பதப்படுத்துததல்1வடகிழக்குப்1பொருள்படும்1அமெரிக்காவுக்கு1இப்பகுதியில்1திட்டத்தினால்1
The menace of terrorism in our region is a concrete manifestation of this destructive emotion.
இத்தகைய அழிவுக்கான உணர்வுதான் நமது மண்டலத்தில் உள்ள பயங்கரவாதப் பிரச்சினையாக வெளிப்படுகிறது.
The establishment of the centre would respond to the worldwide increasing need to build technical and management capacity to address marine and coastal sustainability issues and prepare the region for and react efficiently to marine natural hazards.
கடல்வளம் மற்றும் கடலோர நீடித்த பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திறன்களை உருவாக்க வேண்டிய அவசியத்தை மேம்படுத்துவது என்ற உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இது இருக்கும். கடல்வள இயற்கை பேரழிவுகளை சிறப்பாக சமாளிப்பதற்கும், இந்தப் பிராந்தியத்தை தயார்படுத்துவதற்கும் இது உதவும்.
Secretary Kerry also shared U.S. perspective on developments in the region and beyond with Prime Minister.
இந்த மண்டலத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் மேம்பாடு குறித்த அமெரிக்காவின் நெடுநோக்கு குறித்து அமைச்சர் கெர்ரி பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
Our initiative of SAGAR – Security And Growth for All in the Region is not just limited to safe-guarding our mainland and islands.
மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று பொருள்படும் எனது சாகர் திட்டம் எமது நாட்டையும் எமது தீவுகளையும் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல.
The North East region is also very important to us for strategic reasons.
பல முக்கிய காரணங்களுக்காக வடகிழக்கு பிராந்தியம் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
Advertisement - Remove
And it is my conviction that we have to bring this region at par with the other developed regions of the country.
இப் பிராந்தியம் நாட்டின் பிற வளர்ச்சியடைந்த பிராந்தியங்களுக்கு நிகராக கொண்டு வரவேண்டும் என்பது எனது குறிக்கோளாகும்.
The majority of youth of the North East region is English speaking.
வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக உள்ளனர்.
President and I recognize that Terrorism and the rapid spread of radical ideologies pose a common challenge to our people, our countries, to the region and to the whole world.
தீவிரவாதமும், தீவிரவாத கொள்கைகள் அதிவேகமாக பரவுவதும் நமது மக்கள், நமது நாடுகள், இந்த பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலகுக்குமே பொதுவான அச்சுறுத்தலாக இருப்பதை அதிபரும், நானும் ஒப்புக் கொண்டோம்.
Similarly, 93 Lakh bank accounts have been opened in the region under the Pradhan Mantri Jan Dhan Yojana.
இதே போல பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 93 லட்சம் வங்கிக் கணக்குகள் இப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளன.
We intend to enhance and actively promote greater cooperation between our region s and states, with a particular emphasis on the Far East region of Russia.
நம்முடைய பிராந்தியத்திலும், நாடுகளிலும் சீரிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடனும், ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இலக்குடனும் செயல்பட தீர்மானித்துள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading