The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Implementing arrangement for deeper cooperation between Japan Maritime Self-Defence Force and Indian Navy
ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படை மற்றும் இந்தியக் கடற்படை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஏற்பாட்டை அமல்படுத்துவது.
Technical Agreement on Sharing White Shipping Information between the Indian Navy and the National Information Sharing and Coordination Center of the Republic of Seychelles
இந்திய கடற்படை மற்றும் செஷல்ஸ் குடியரசின் தேசிய தகவல் பரிமாற்ற மற்றும் ஒருங்கிணைப்பு மையம் இடையே வெண்மை கப்பலியல் தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப உடன்படிக்கை
The Army, Air Force, Navy and Coast Guard are also deployed for assisting the State in search & rescue operations.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
The Prime Minister Shri Narendra Modi has greeted Indian Navy personnel and their families on Navy Day.
கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய கடற்படையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
My dear countrymen, we shall observe Navy Day on the 4th of December.
என் பிரியமான நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நாமனைவரும் கடற்படை நாளைக் கொண்டாடவிருக்கிறோம்.
Both sides noted the recent joint manoeuvres (PASSEX) between the EU Naval Force and the Indian Navy off the coast of Somalia, as a successful example of naval cooperation.
சோமாலியா கடற்பரப்பில், ஐரோப்பிய ஒன்றிய கடற்படையும் இந்திய கடற்படையும் கூட்டாக மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகள் (பி.ஏ.எஸ்.எஸ்.இ.எக்ஸ்.), கடற்படை கூட்டுறவிற்கு வெற்றிகரமான உதாரணமாக இருதரப்பும் குறிப்பிட்டன.
For greater cooperation and exchange of information in Maritime domain awareness between the Indian Navy and Japan Maritime Self Defence Force
கடல்சார் பகுதியில் இந்தியக் கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படை இடையே கூடுதல் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம்
He said the navies of 50 countries were part of the International Fleet Review organized by the Indian Navy in 2016.
2016-ல் இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச கப்பல் ஆய்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றன.
Navy is providing 82 teams.
82 குழுக்களை கடற்படை வழங்கியுள்ளது.
It will improve the functional efficiency of Material Management of Naval Stores and ensure operational readiness of the Navy at all times.
கடற்படை ஸ்டோர்களில் பொருள்கள் மேலாண்மையில் செயல்பாட்டு திறனை இது மேம்படுத்தி, அனைத்து சமயங்களிலும் செயல்படுவதற்கு கடற்படை தயாராக இருப்பதை உறுதி செய்யும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…