Advertisement - Remove

Navy - Example Sentences

நேவீ / நைவீ
Later, he was briefed on the responsibilities of the Command and other operational activities of the Indian Navy on the Eastern Seaboard.
பின்னர், கிழக்குக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையின் பொறுப்புகள் குறித்தும் பிற செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
The project is a significant step by the Indian Navy towards harnessing Solar energy and use of renewable source of energy for meeting the power supply requirement of Naval Station.
இந்தத் திட்டம் சூரியசக்தியைப் பயன்படுத்துவதற்கும், கடற்படை நிலையத்தின் மின்சாரம் வழங்கல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலத்தைப் பயன்படுத்துவதற்கும் இந்தியக் கடற்படையின் குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
On this festival of national fervour, 500 NCC cadets (Army, Navy and Air Force) from different schools will be taking part.
கும்மிடிபூண்டியில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய சிமென்ட் நிறுவனத்தில் இந்தியத் தரநிர்ணய அமைப்பு அதிகாரிகள் சோதனை
Memorandum of Understanding for Sharing White Shipping Information between the Indian Navy and Myanmar Navy Rear Admiral Moe Aung, Chief of Staff (Myanmar Navy) Vikram Misri, Ambassador of India to Myanmar 5.
வர்த்தக கப்பல்கள் நகர்வு மற்றும் அடையாளம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்திய கடற்படை மற்றும் மியான்மர் கடற்படை இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை ரியர் அட்மிரல் மோ ஆங், தளபதி (மியான்மர் கடற்படை) விக்ரம் மிஸ்ரி, மியான்மருக்கான இந்தியத் தூதர் 5.
Ministry of Defence Indian Navy Commences evacuation of citizens from Islamic Republic of Iran - SAMUDRA SETU Indian Navy had launched Operation Samudra Setu to repatriate Indian citizens commencing 08 May 2020.
பாதுகாப்பு அமைச்சகம் சமுத்திர சேது: ஈரான் நாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்துவரும் பணியை இந்திய கடற்படை துவக்கியது பல்வேறு நாடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமக்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இந்திய கடற்படை “சமுத்திர சேது” என்றழைக்கப்படும் பணியை கடந்த மாதம் 8-ம் தேதியன்று துவங்கியது.
Advertisement - Remove
Of particular significance during this meeting was the conclusion of the India-Singapore Bilateral Agreement for Navy Cooperation, which will lead to increased cooperation in maritime security, joint exercises, temporary deployments from each others naval facilities and mutual logistics support.
பேச்சு வார்த்தையின் போது இரு தரப்புக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடல்வழிப் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது, கூட்டு ராணுப் பயிற்சி, பரஸ்பரம் தளவாடங்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
This enhances the role of the Indian Navy not just in national security but in the wider process of nation building.
இந்த செயல்பாடு இந்திய கடற்படையின் பங்கினை நாட்டின் பாதுகாப்பு மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கச் செய்கிறது.
The Navy is Indias primary instrument of sea power.
கடல் ஆதிக்கத்தின் முதன்மைக் கருவியாக கடற்படை விளங்குகிறது.
The President said that the Colour is being presented today to the Submarine Arm of the Indian Navy in recognition of extraordinary service to the nation, in peace and war, in the past 50 years.
கடந்த 50 வருடங்களில், அமைதி மற்றும் போர்காலத்தில் இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவு ஆற்றிய அசாதாரண சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இன்று குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்படுகிறது.
The Reverse Osmosis (RO) plant which provides fresh water to the islands is yet to be made functional and hence Indian Navy continued with replenishment of fresh water in excess of 70000 Ltrs to Kavaratti
ஓகி புயல் பேரழிவுக்குப் பிறகு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு, மினிகாய் தீவுகளில் நான்கு லட்சம் மைல் சுற்றளவுக்கு இந்திய கடற்படை தேடுதல் நடத்தி, அத்தியாவசிய தேவைகளைச் செய்துகொடுத்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading